பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 அருட்பா இசையமுதம் கண்டநடையில் தாஸ்ஸ்ஸ் ஸ்ாநிநிதி தஸ்நிதப தநிதபமா, | சிற்சபையும் பொற்சபையும் சொந்தமெனதா-ச்சு - | மாமஸ்ம பாபபப மபநித த ஸ்ா ஸ்ா, | தேவர்களும் மூவர்களும் பேசுவரென் பேச்சு . | நீதபத ஸ்ாஸ் ஸ் ஸ் தஸ்மஸ்ஸ் நீ நித தா, | இச்சமய வாழ்விலெனக்கென்ன இனி ஏ-ச்சு | ஸ்ாஸ் ஸ் ஸ் நீ நி நி நிதாநிதப தநிதபமா, | என்பிறப்புத் துன்பமெலாம்-இன்ருேடேபோச்சு. சதுச்ரநடையில் மேலே உள்ளபடி ; மேருமலை உச்சியில் வி | ளங்கும் கம்ப நீட்சி | மேவுமதன் மேல் உலகின் வீறும் அரசாட்சி ; சேரும்அதிற் கண்ட பல காட்சிகள் கண்காட்சி ; செப்பலறிதாம் இதற்கென் அப்பனருள் சாட்சி | கண்டநடையில் மேலே உள்ளபடி நாத்திகம் சொல்கின்றவர்தம் நாக்குமுடை நாக்கு | நாக்குருசி கொள்ளுவது நாறிய பிண்ணுக்கு | சீர்த்திபெறும் அம்பலவர் சீர்புகன்ற வாக்கு | செல்வாக்கு நல்வாக்கு தேவர் திருவாக்கு | (கையறவிலாது)