பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74. அன்புமாலை ராகம் : அமீர்க்கல்யாணி தாளம் : ஆதி (65-வது மேளமான 'கல்யாணி'யின் கிளை) (2 களை) ஆரோ : சபமபதநிஸ் அவரோ : ஸ்நிதபதமகரிஸ் அன்பருளக் கோயிலிலே அமர்ந்தருளும் பதியே அம்பலத்தில் ஆடுகின்ற ஆனந்த நிதியே வன்பருளத்தே மறைந்து வழங்கும் ஒளிமணியே மறைமுடி ஆகம முடியின் வயங்கும்நிறை மதியே என்பருவம் குறியாமல் என்னை வலிந்தாட்கொண்டு இன்பநிலை தனையளித்த என்னறிவுக் கறிவே முன்பருவம் பின்பருவம் கண்டருளிச் செய்யும் முறைமை நின தருள் நெறிக்கு மொழித லறிந்திலனே || எடுப்பு ; ; நீஸா ரீ ஸா; பா ; ; மாநீ தாபா ; | . . அன்ப-ருளக் கோ -யி லி-லே . | ; ; தா ரீ ஸ்நி தபப, பாமாமா, மா, பபமக l If 6nут , , அமர்.ந்த ரு - - ளும் - ப - தி - யே - - மாபா ; தாபா பாநீதாதா நீ; ஸ்ா; அம்ப-லத்தில் - ஆ - - டு கின்ற. l ; ; நீஸ்ா க்ரிஸ்நிதா ஸ்நி தபபா ; ; மாமா காபபமக | ஆ-னந் - - த - - - நி தி - யே... | ff6\υπ