பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78. அபயத்திறன் ராகம் : ஜனரஞ்ஜனி தாளம் : ஆதி (29-வது மேளமான 'சங்கராபரண'த்தின் கிளை) ஆரோ : ஸ்ரிகமபதபநிஸ் அவரோ : ஸ்தபமரிஸ் ஆடகமணிப் பொற்குன்றமே என்னை ஆண்டு கொண்டருளிய பொருளே ! வீடகத்தேற்றும் விளக்கமே விளக்கின் மெய்யொளிக்குள் ஒளி வியப்பே || வாடகச் சிறியேன் வாட்டங்களெல்லாம் தவிர்த்தருள் வழங்கிய மன்றுள் நாடவக்கருணை நாதனே உன்னை நம்பினேன் நான் கைவிடேல் எனையே || எடுப்பு 1. : பா. பாபமரீ ரீரீ ஸா, ரீ, கா ) கமபமரீஸா | ஆ ட க - மணி | பொற்குன்றமே - என்னை | 2. பா; தாபநிஸ்தபமரி ஸ்ா, ரீ, கா கமபம ( ஸா . ஆ-ட க -- மணி | பொற்குன்றமே என்னை || ; ஒரிஸ்தபா நீலா ரீகா , மபமரீ ; ஸ்ா ; ஸ்ரி கம , ஆண்-டுகொண்டருளிய . . பொருளே ... ... ... - (ஆடக)