பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82. இலக்குமி தோத்திரம் ராகம் : உசேனி தாளம் : ரூபகம் (22-வது மேளமான "கரகரப்ரியா"வின் கிளை) ஆரோ : ஸ்பமபநிதநிஸ் அவரோ : ஸ்நிஸ்பதபமகமபமகரிஸ்) உலகம் புரக்கும் பெருமான்தன் -உளத்தும் புறத்தும் அமர்ந்தருளி உவகையளிக்கும் பேரின்ப -உருவேயெல்லாம் உடையவளே ! திலகஞ் செறிவாள் நுதற்கரும்பே -தேனே கனிந்த செழுங்கனியே தெவிட்டாதன்பர் உளத்துள்ளே தித்தித் தெழுமோர் தெள்ளமுதே ! மலகஞ் சுகத்தேற் கருளளித்த வாழ்வேயென் கண்மணியேயென் வருத்தந் தவிர்க்க வருங்குருவாம் வடிவே ஞான மணிவிளக்கே சலகந் தரம்போற் கருணைபொழி தடங்கண்திருவே கண்ணமங்கைத் தாயே சரணம் சரணமிது தருணங் கருணை தருவாயே எடுப்பு ; ரிகாமர் கஸ்ஸா ( ; பபா மபநீ நிநிதம . உலகம் புரக் கும் . பெருமான் த-ன் i பந்த நிஸ் ஸ்ா ஸ்திரிஸ்,நிதபாபமகரி கஸ் வித்தும் புறத்தும் அ-மர்ந்த-கு "