பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90. ஆற்ருவிரக்கம் சாகம் : மதுவந்தி தாளம் : ஆதி . (59-வது மேளமான 'தர்மவதி'யின் கிளை) ஆரோ: ஸகமபநிஸ் அவரோ : ஸ்நிதபமகரிஸ் தணிகை மலையைச் சாரேனே சாமி அழகைப் பாரேனே பிணிகை யறையைப் பேரேனே பேரா அன்பு கூரேனே அணிசெய் அருள்நீர் ஆரேனே ஆருத்தாகம் திரேனே பணிசெய் தொழும்பிற் சேரேனே பார்மீ திரங்கு நீரேனே | எடுப்பு

ஸ்நீதபா
மதபமகரிஸா ; நிஸாகமா பா ; ; ; | - தணிகை - மலை யை-ச் சா-ரே -- னே ... | ; மதபமகமா பாநீ ஸ்ா ; ; ; க்ம்ாக்g | ஸ்நிதபமககம பநி , சா - - மி அழகைப் பா-ரே னே .......... I -

. (தணிகிை