பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91. நமச்சிவாயசங்கீர்த்தனலகரி ராகம் : திலங்கு தாளம் : ஆதி ஆரோ : ஸகமபநிஸ் அவரோ : ஸ்நிபமகஸ் பெற்றதாய்தனை மக மறந்தாலும் பிள்ளையைப்பெறுந் தாய் மறந்தாலும் உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும் உயிரை மேவிய உடல் மறந்தாலும் கற்றநெஞ்சகம் கலை மறந்தாலும் கண்கள் நின்றிமைப் பது மறந்தாலும் நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும் நமச்சிவாயத்தை நான் மறவேனே இன்னும் பற்பல நாளிருந்தாலும் இக்கணம் தனிலே இறந்தாலும் துன்னும் வான்கதிக்கே புகுந்தாலும் சோர்ந்து மாநரகத் துழன்ருலும் என்னமேலுமிங் கெனக்கு வந்தாலும் எம்பிரான் எனக்கு யாது செய்தாலும் நன்னர் நெஞ்சகம் நாடி நின்ருேங்கும் நமச்சிவாயத்தை நான் மறவேனே || கண்ணிகள்

, நீ, நீஸ்ா, நிஸ்ா ஸ்ா ; பநீஸ்கஸ்நிபா, நிபமா | . பெற்ற தாய் தன் னே மக மறந் தா-லும் |

|

, பா.நிப மகபம காஸ்ா ; நிஸாகமா நிதிபமபநிஸ்நிப

. பிள்ளையைப் பெறுந் . தாய் மறந்தா ... . ... லும் l ; நீ, நீநீ ஸ்ா ஸ்ா ஸ்ா 1 ; நிஸ்ாக்க்ா ஸ்க்ப்ம்ா காஸ்ா II உற்ற தே-கத் தை உயிர் மறந்தா -- லும் !