பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94. ஆடியபாதம் சாகம் : சாகமாலிகை தாளம் : ஆதி 1) ஆ4.யபாதம் மன்றுள் ஆடியபாதம் ஆடியபாதம் நின்ருடிய பாதம் பாடிய வேதங்கள் தேடிய பாதம் பத்திசெய் பக்தர்க்குத் தித்திக்கும் பாதம் நாடிய மாதவர் நேடிய பாதம் நாதாந்த நாட்டுக்கு நாயக பாதம் l தீராத வல்வினை தீர்க்கின்ற பாதம் தெய்வங்களெல்லாந் தெரிசிக்கும் பாதம் வாராவரவாகி வந்த பொற் பாதம் வஞ்சக மனத்தில் வசியாத பாதம் தேவர்களெல்லாருஞ் சிந்திக்கும் பாதம் தெள்ளமுதாய் உளம் தித்திக்கும் பாதம் மூவருங் காணு முழுமுதற் பாதம் முப்பாழுக்கப்பர்ல் முளைத்த பொற்பாதம் ! சாகாவரம் தந்த தாரக பாதம் சச்சிதானந்த சதோதய பாதம் தேகாதி யெல்லாம் சிருஷ்டிக்கும் பாதம் திதிமுதல் ஐந்தொழில் செய்கின்ற பாதம் | . எடுப்பு சிந்துபைரவி-(திச்ச நடையில்) ஸா, ஸாரி காபம் கரிகா ஸாரீஸா , ! ஆ-டிய பா.தம் ... ... மன்றுள் . | நிரிஸ்ா நீதா பாஜா ஸா ; ; ; ; ; - ஆட்டிய பா. -- தம் . . . . . | ஸ்ாரீ நீஸ்ா ஸாபா பா ; ; ; ; பா ஆ-டிய பா-தம் . . . . நின் | பநிதாபா மாகாபாமா ; ; கமககரிஸ் | )ஆடிய( | . . . ه . . . . . . . . مما كل 5تي – Tلسا للا إياهه . gP) தொடுப்பு (சதுச்ர நடையில்)

, பாபதாபா, பா. பா ! ; பதபமகமமாபாபா ; | . . பா-டிய வே-தங்கள் தே டி-ய பாதம் - | ; , காமமா, காமமா I
, காபமா கபபமகரிஸா |

பக்திசெய்.பக்தர்க்கு . . தித்திக்கும் பா-தம்- |