பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96. பரசிவ நிலை ராகம் : யமுனு கல்யாணி தாளம் : ஆதி )باهتة فه( தூண்டாத மணிவிளக்காய்த் துலங்குகின்ற தெய்வம் துரியதெய்வம் அரியதெய்வம் பெரிய பெரும் தெய்வம் | மாண்டாரை எழுப்புகின்ற மருந்தான தெய்வம் மாணிக்க வல்லியை யோர் வலத்தில் வைத்த தெய்வம் || ஆண்டாரை ஆண்டதெய்வம் அருட்ஜோதி தெய்வம் ஆகம வேதாதியெல்லாம் அறிவரிதாம் தெய்வம் தீண்டாத வெளியில் வளர் தீண்டாத தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம் எடுப்பு காமா ரீகரிஸா ; தோநீரீகா ; | தூண்டா-த ... மணி விளக்காய் | ; பபாபபா : பாகமதபாம u0.53l 3 | . துலங்குகின்ற தெய் - வம் . . . 1) மககா மாதாநீநீ தாஸ்ா நீதபபர ; பா | து-ரி ய தெய்வம் அரி ய தெய்-வம் ! ரீமாபாநிதபா, மகர் ஸா, ஸா ; ; ; | பெரிய பெ-ரும்-தெய்-ம் - - - | 2) மககா மாதாந்நீ மதநிரிநித தயா; பா ! து-ரி-ய தெய்வம் அ-ரி-ய தெய்வம் | ரீ.ரீமா பநிநீ ; ஸ்நிக்ரி ஸ்நிதப மகரிஸ் | பெரிய பெரும். தெய் ...... م-.... فناله | (தூண்டாதி