பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

101. கந்தர் சரணப்பத்து ாகம் : மத்யமாவதி தாளம் : ஆதி (22 வது மேளமான 'கர ஹரப்ரியா'வின் கிளை) ஆரோ : ஸ்ரிமபநிஸ் அவரோ : ஸ்நிபமரிஸ் அருளா ரமுதே சரணம் சரணம் அழகா அமலா சரணம் சரணம் ப்ொருளா எனயாள் புனிதா சரணம் பொன்னே மணியே சரணம் சரணம் மருள்வார்க் கரியாய் சரணம் சரணம் மயில் வாகனனே சரணம் சரணம் கருணுலயனே சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் (கீழே உள்ள அடியை மேல் காலத்தில் பாடவும்) முடியா முதலே சரணம் சரணம் முருகா குமரா சரணம் சரணம் வடிவேலரசே சரணம் சரணம் மயிலுர் மணியே சரணம் சரணம் அடியார்க் கெளியாய் சரணம் சரணம் அரியாய்ப் பெரியாய் சரணம் சரணம் கடியாக் கதியே சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் கண்ணிகள் ; ரி f t, f g ரீ ஸா ; ரிமாபாம மரிபம ரீஸா | அருளா ர முதே சரணம்--சரணம்-- | ; நிஸ்ாரீஸ் நீ நீநீ பா ; நிஸாரிஸா ரீ.ரீ.ரீ : l அழகா-அமலா . ச ர ணம்--சரணம். | ; ரிரீமரீ மாபாபா ; ; ; பபாபா, நீமாபா; | . பொரு ளாய் எ னை யாள்; . புனி தா ச ர ணம் ; பரீஸ்ா, ஸ்நிஸ் நிபா: | ; ரிமா பநிஸ்நி பமரீரீஸா . பொன்னே மணியே . ச ர 6ನಕ ... ச-ர-ணம் | ; ம பாபா. மாபாபா பா : ம பா பாப நீ மா பா மருள் வார் க்கரி யாய் | ச ர ணம் ச ர ணம் ; ம ப்ா பா நீ மாபாநீ, ப நீ ஸாநீ லா ஸா ஸா ம யில் வா - க னனே, ச ர ணம் ச ர ணம் . | ; நீ பாபா நீ ஸா ரீ ரீ | ப்ம் ரிஸா ஸ நிபநி ஸா க ரு ணு - ல யூனே ச ர - ணம் - ச - ர - ணம் . | ; பரீ ஸ்ார் நீ ஸ்நிபா, ரீ மா ப நி ஸ நி பமரிமரீஸா II கந் - தா-ச ர - ணம் ச ர ணம் ... ச.ர ணம். | (இரண்டாவது அடியை மேல் காலத்தில் பாடவும்!