பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. பரசிவ வணக்கம் இராகம்: நாட்டை தாளம்: ஆதி (36-வது மேளமான சலநாட்டையின்கிளை) ஆாே : ஸ்ரீகமபத நிஸ் அவரோ : ஸ்நிபமரிஸ் அன்பெனும் பிடியுள் அகப்படும் மலேய்ே. அன்பெனுங் குடில்புகும் அரசே அன்பெனும் வலைக்குள் அகப்படும் பரம்பொருளே அன்பெனும் கரத்தமர் அமுதே அன்பெனுங் கடத்துள் அடங்கிடுங்கடலே அன்பெனும் உயிர் ஒளி அறிவே அன்பெனும் அணுவுள் அமைந்த பேரொளியே அன்புரு வாம்பர சிவமே எடுப்பு ;, ஸ்நியமா மகபமரீ; ஸாஸ்ரீகமா ; பமாபா, ! அன்பெனும் பி.டி-யுள் | அகப்படும் - மலையே- II ;, பாமகமா, பநீஸ்ஸ்ா ; நிஸ்ாநி, ஸ்ா, கமபநி | ஸ்நி அன்பெனும்-குடில்புகும் அரசே - -அரசே - (அன்பெனும்) தொடுப்பு பாமகமா, பநீஸ்ா, | ; நிஸ்ாரிஸ்ா நிஸ்ாரிஸ்ாரீ அன்பெனும்-வலைக்குள் | அகப்படும். பரம்பொருளே l ;, ஸ்ம்ரிஸ்ா: நிபாநிஸ்ா பஸ்நிபா, பமரிஸகமபநி ஸ் அன்பெனும்-கரத்தமர் அமுதே- அ-மு.தே... (l . 姆 )அன்பெனும்( ای