பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. இது நல்ல தருணம் ராகம் : சாரங்கா தாளம் : கண்டசாபு (64-வது மேளமான "வாசஸ்பதி'யின் கிளை) ஆரோ : ஸ்ரிஸ்பமபதநிஸ் அவரோ ஸ்நிதபமரிகமரிஸ் இது நல்ல தருணம் ஐயா- அருள் செய்ய இது நல்ல தருணம் ஐயா ! பொதுநல்ல நடம்வல்ல புண்ணியரே கேளும் பொய்யேதும் சொல்கிலேன் மெய்யே புகல்கின்றேன் மதித்தசமயமத வழக்கெல்லாம் மாய்ந்தது வருணுச்ரமம்என்னும் மயக்கமும் சாய்ந்தது கொதித்த லோகாச்சாரக் குதிப்பெல்லாம் ஒழிந்தது கொலையுங் களவும் மற்றைப் புலையும் அழிந்தது எடுப்பு 1. ஸ்ாஸ்ா ஸ்நிநிதபா பமநித பாதபபாகமா ! இது நல், ல | த - ரு ணம் 8 பா ; ; ; ; ததபமபதநீஸ்ா | Il fíT • • • • அ - ருள் செய்ய || 2. ஸ்நிரிஸ் நிதநிதபா II பமநிதபமரீகம | இ . து. நல் - ல த-ரு ணம 8 ! பா ; ; ; ; தரிஸ்நிதபமபதநி யா . . . . அ-ருள் செய்-ய | 3. ஸ்நிக்ரிஸ்திரிஸ்நித l ஸ்நிதபநிதபம. rf | இ . து நல்-ல - | த | ரு. ணம்.ஐ | ரிஸ்நிஸ்ரிகமபததி ! t! I IT s s o s o « | 呜 یre ருள் செய்-ய. | (இது)