பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. ஞனசரியை ராகம் : தோடி தாளம் : ஆதி (8-வது மேளம்) ஆரோ : ஸரிகமபதநிஸ் அவரோ : ஸ்நிதபமகரிஸ் நானுரைக்கும் வார்த்தையெல்லாம் நாயகன்றன் வார்த்தை நம்புமினே நமரங்காள், நற்றருணம் இதுவே ! வானுரைத்த மணிமன்றில் நடம்புரியெம் பெருமான் வரவெதிர் கொண்ட வனருளால் வரங்களெல்லாம் பெறவே | தேனுரைக்கு முளமினிக்க வெழுகின்றே னிiர் தெரிந்தடைந்தென் னுடனெழுமின் சித்தி பெறலாகும் ஏனுரைத்தேன் இரக்கத்தால் எடுத்துரைத்தேன் கண்டீர் யானடையும் சுகத்தினைநீர் தானடைதல் குறித்தே எடுப்பு

ஸ்ாஸ்ரிஸ்ா ஸ்நிதபதநிஸ்ா - | நா னு ரைக்கும் வார்த்தையெல்ல்ாம் | ; தநீதபம பா, தபமக மா | — நா-யகன் | தன்-வார்த் தை || – ; , மாநிதா தமகரிஸாரிநி ஸா,

நம்பு மி னே-ந ம ர ங் காள் ஸாரிகா மா, ததாதம தநி நற்றரு | ணம் இதுவே - (நானுரைக்கும்)