பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. அருள் விளக்க மாலை ராகம் : ஆபோகி தாளம் : ரூபகம் (22-வது மேளமான "கரகரப்ரியா'வின் கிளை) ஆரோ : ஸரிகமதஸ் அவரோ : ஸ்தமகரிஸ் அருள்விளக்கே அருட்சுடரே அருள்ஜோதிச் சிவமே அருளமுதே அருள்நிறைவே அருள் வடிவப்பொருளே ! இருள்கடிந்ெ தன் உளம்முழுதும் இடங்கொண்ட பதியே என்னறிவே என்னுயிரே எனக்கினிய உறவே | மருள்கடிந்த மாமணியே மாற்றறியாப் பொன்னே மன்றில் நடம்புரிகின்ற மணவாளா எனக்கே தெருளளித்தத் திருவாளா ஞான வுருவாளா தெய்வநடத் தரசேநான் செய்மொழியேற்றருளே ! எடுப்பு ; தஸ்ாததாமா : : கமாகரீ ஸா , ! அருள் விளக்கே - I - அருட்சுடரே- ! ; ஸாரிக ரிஸ்தாஸா | ரீகாமாகா மா ; l அருட்ஜோதி | சி வ மே - - - II ; மமாகமாதா ; ; ; த தாமதாஸ்ா , ! அரு ளமு தே. || - அருள் நிறைவே - II ; தஸ்ாரிகாக்ரிரிஸ் மதரிஸ் ஸ்ததம கரிஸரி கம * அருள் வடிவப் | பொருளே 像 ●● ●魏够 ●酸曼 ● 象象 | estmäss (அருள்விளக்கே)