பக்கம்:அருட்பா இசையமுதம்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37. உறுதி கூறல் ராகம் : பஹ"தாரி தாளம் : ரூபகம் (28-வது மேளமான ஹரிகாம்போதி'யின் கிளை) ஆரோ ஸகமபதநிஸ் அவரோ : ஸ்நிதநிபமகஸ்’ சாதிமதச் சமயமென்னும் சங்கடம் விட்டறியேன் சாத்திரச் சேருடுகின்ற சஞ்சலம் விட்டறியேன் ஆதியந்த நிலையறியேன் அலையறியாக் கடல்போல் ஆனந்தப் பெரும்போகத் தமர்ந்திடவும் அறியேன் நீதிநெறிநடந்தறியேன் ஜோதிமணிப் பொதுவில் நிருத்தமிடும் ஒருத்தர் திருக் கருத்தை யறிவேனே ஏதிலர்சார் உலகினிடை எங்ங்னம்நான் புகுவேன் யார்க்குரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே : எடுப்பு 1 ; நிஸ்ா நிபாமா காபாமா காஸா l சா-தி ம-தச் | ச ம ய மென்னும் - ; கஸா கமா : பா. மபத நிபமகஸ் கமபத நிஸ் சங் கடம் விட் டறி யேன் நா ... .ன் 2. -ஸ்க்ம்க்ஸ்நிபாமா I கமபதநிஸ் நிபமகஸா ! . சா...தி - ம தச் 1 ச.ம.ய மென் னும் - ! மபாம கஸகாமா பா மா பா : பா. || சங் கடம் - விட் | ட றி யேன் நான் | ; மகா மபாதாநிஸ் நீபாத நிஸ்ா ஸ்ா ; l சாத்திர - ச்சே | ரு - டு - கின்ற - I ஸ்க்ம்ா க்ாஸ்ா ஸ்ா ஸ்ஸ்நிபமமகஸ் கமபத நிஸ் ச ஞ் ச லம்-விட் | ட - றி - யே ... ன . i ன் - - (சாதிமதசி)