104. அருணகிரிநாதர் ளார். பின்பு (137) குற்ருலம் (979-981) வந்து சித் தாதியர் அங்கு திகழ்வதைக்கண்டு 'சிலச் சித்தாதியர் குழ்தரு கோலக் குற்ருலம்’ என அத்தலத்தைப் புகழ்ந் தும் (979, 980), அங்குள்ள சிற்ருற்றினைச் சிறப்பித்தும் (981) பாடினர். பின்னர், குற்ருலத்துக்கு அருகில் உள்ள (138) இலஞ்சிக்கு1 (975-978) வந்து இலஞ்சியில் வந்த இலஞ்சிய மென்று இலஞ்சி யமர்ந்த பெருமாளே எனச் சிலேடை நயத்துடன் பாடிப் புகழ்ந்தார். (977) — 1இலஞ்சி=மடு : இலஞ்சியம்-இலஞ்சிஜம்-(சரவண) மடு வில் தோன்றியவன்). அதன்பின் தென் காசிக்கு அருகில் உள்ள பிரபல கூேடித்திரமான (138A) திருமலையைத் தரிசித் தார். திருமலை அழகும் திருமலை முருகன் அழகும் சொல் லும் தரத்தன அல்ல. இலஞ்சியும் திருமலையும் முருகனடி யார்கள் அவசியம் பார்க்க வேண்டிய தலங்கள் : செங் கோடைப் பண்டாரத்தையா பாடிய “திருமலை முருகன் பிள்ள்ைத்தமிழ்' மிக அருமையான அழகிய நூல்; அவசி யம் படிக்கத் தக்கது. திருமலைக்கோயில் அருண்கிரியார் காலத்துக்குப் பின்னர் ஏற்பட்டதோ எனச் சிலர் ஐயுறுகின் ருர்கள். அவர் காலத்துக்கு முன்னரே உள்ள ஆல்யமாயின் 244-ஆம் திருப்புகழ் ஒருபதும் இருபதும்” என்னும் பாடல் (193) பூரீ சைலத்தைக் குறிக்காது இத்தலத்தைக் குறிக்கும் எனவும் கொள்ளலாம். பின்னர் (139) கழுகுமலையைத் (414-416) திரி சித்து, வேண்டும் அடியர் புல்வர் வேண்ட அரிய பொருளை வேண்டும் அளவில் உதவும் பெருமாளே என முருகபிரானது தியாகாங்க சிலத்தைப் போற்றிக், கழுகு மலையைக் குருகுமலை".-(416) எனவும் பாடினர். --- அதன் பின் (139A) 2 சிவகாசியைத் தரிசித்துக் (139B) கொடும்பாளுரைப் (955) போற்றினர். கலைஞ F. 1. இலஞ்சி முருகன் உலா-என்னும் நூல் அச்சாகி இருக்கின்றது. 2. சிவகாசி திருப்புகழ் வைப்புத் தலம்-கூேடித்திரக் கோவைப்பதிகம் 1304-பார்க்க..
பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/123
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
