பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்றுப் பகுதி 113. பாக்களில் தேவியின் பெருமை சிறப்பாக எடுத்துக் கூறப் பட்டு து: (2) வேசையரைப் பற்றிய விஷயங்கள் வெகு குறைவாகக் காணப்படுகின்றன; (3) குமண வள்ளலைப் பற்றியும் (152), திருச்செங்கோடு, சுவாமிமலை, தணிகை, பழநி, கதிர்காமம் என்னும் பிரபல தலங்களைப்பற்றியும் கறப்பட்டுள (454, 457, 462). (4) குமரக் குழந்தையின் கையைப் பற்றி நடத்துவர் விநாயகமூர்த்தி: பெரிய தும்பிக்கைக் கற்பக முற்றங் கரதலம் பற்றப் பெற்ற ஒருத்தன்' எனத் தெரிவிக்கப் பட்டுளது (454). (5) திருரு.ானசம்பந்தப் பெருமான் திருமாலுக்குச் சிவசாரு பம் அளித்த லீலை குறிக்கப்பட்டுளது1 (458) (6) வந்தித் தலே அறியாத தமது பிழைகளைப் பொறுத்து முருக வேள் தம்மை ஆட்கொண்ட அருமையான பொறு மைக்கு ஒப்பு உளதோ எனப் பாராட்டப் பட்டுளது. | 1601. (7) தேவி கம்பையாற்றில் தவம் புரிந்ததும் | 160, 492, 494), தேவி தழுவ ஈசன் குழைந்ததும் (494) தேவி 32 அறங்களை வளர்த்ததும் (460, 464) சொல் வப்பட்டுள. (8) காளப்புலவன் 2 என்னும் சொற்ருெடர்ப் பிரயோகம் (464) காளமேகப்புலவரின் காலத்துக்குச் சமீப காலத்தவர் சுவாமிகள் என்பதை நினைவூட்டுகின்றது. (9) 176-ஆம் பதிகம் தத்தித' என்பதிற் பிறிதொரு சிறிய திருப் புகழ் கிடைக்கின்றது, இப்பதிகத்தில் சொர்க்கத்துக்கு ஒப் பற்றகச்சி எனக்காஞ்சித் தலத்தைவிசேடித்துக் கூறியுள்ளார். (10) 180-ஆம் பதிகம் (கமலரு) என்பதன் ஈற்றடி வேல் வாங்கு வகுப்பை ஞாபகப் படுத்துகின்றது. (11) கொத் தாம்' என்னும் 483-ஆம் பதிகத்தில் 'அ ஆ 2- உ எனவே” 1. முத்தமிழ் விரகர் பாட்டலங்களாற் பரஞ்சுடர் திருவுருப் பெற்ருன் முருகப்புத்தேள் அருள் விழிப் பார்வை தன்னுல் முகுந்தனேர் இலிங்கமானன்” காஞ்சிப்புரா ஆகுமேற்றளிப் பட்லம் 11- அந்தருவேதிப் பட 0l/II) *):). 2. காளக்கவி என்னும் பட்டம் ஒட்டக்கூத்தருக்கும் உண்டு தக்கயாகப் பரண்வி-70.உரை) அ-8