பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்றுப் பகுதி 115 யின் திருவடியில் வீசுகின்றது என்ருர். (457) (சித்து, வகுப்பு அடி 73 பார்க்க) (17) பஞ்சபாண்டவர் பெயர் அடை மொழியின்றி வரிசையாய் வந்துள்ள அழகை 481-ஆம் பாடலிற் காணலாம். (18) 492."வம்பரு’ என்னும் பாடல் மனப்பாடஞ் செய்யத்தக்க ஒர் அருமைப் பாடல். - 'பிரமனைப் பத்மத்தச்சன் (451) என்றதும் சிவபிரா %னத் 'திரிபுரஞ் சுட்டுக் கொட்டை பரப்பும் குரிசில்' (461) என்றதும், தேவசேனையைச் 'சித்ரச் 1சொர்க்கச்2 சொர்க் கத் தத்தை (473) என்றதும், சுவாமிகளது வாக்கின் அருமை பெருமையை நன்கு விளக்கும் சொல்லாட்சிகளாகத் துலங்குகின்றன. வல்லெழுத் தின் எழுச்சிப் பாடல் களுக்கு உதாரணமாக 473-477 எண்ணுள்ள பாடல்களைக் '/•• II) ol)ITLD. அருணகிரியார் காஞ்சியில் பலநாள் தங்கியிருந்து பின்பு சேயாற்றங் கரையிலுள்ள (165) திருவோத்துாருக் குர் (681) சென்று பூரீ சம்பந்தப் பெருமான் திருவாக்கால் அத்தலத்தில் ஆண்பனை பெண்பனை யானதும், அதன் பவம் மாய்ந்ததுமான லீலைகளைப் பாராட்டியும், சிவமணங் கமழும் திருவாக்காலும், திருநீற்ருலும் சமணரொடு அவர் போராடி அவர்களை வென்ற பராக்ரம ஆடலைப் போற்றியும் பாடி மகிழ்ந்தார். பின்பு (166) வாகை (994), (365.பாட பேதம்), (167) காமத்துர் (992) என்னுந் தலங்களைப் பனிைந்து காஞ்சிக்குத் திரும்பினர். காஞ்சியிலிருந்து (168) வல்லக்கோட்டை என வழங்கும் கோடை நகர்க்கு (707713) வந்து வயலூரை மறவாது போற்றி இன்ன இன்ன பா வஞ் செய்தோர் நரகில் வீழ்வர் (7.11) என உலகுக்கு உபதேசித்தார். கோடை நகரினின்றும் (169) மாடம்பர்க் கம் (705-706) வந்து மைேலயம் வரும்படி உதவிய நாத (705) எனத் துதித்து, அருமையான சந்தத்தில் 1 'தமனி யப்பதி இடங்கொண் டின்புறுஞ் சீர் இளைய நாயகனே' (106) எனக் குழந்தை முருகனை வாழ்த்தினர். சுவாமிகளின் சொர்க்கம்=ஸ்தனம்; 2 சொர்க்கம்=விண்ணுலகம்.