பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$220 அருணகிரிநாதர் 'அஞ்ஞானந் தன்னை அகல்விக்கு நல்லறிவே' தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாந் தேற்றனே'; 'ஆதி போற்றி அறிவே பேர்ற்றி.” எனவரும் திருவாசகத்தாலும், 'அறிவே நின்னை யல்லால் இனி யாரை நினைக்கேனே -எனவரும் சுந்தரர் தேவாரத்தானும் அறியக்கிடக்கின் :றது. இனி இப்பொருளை எய்தும் வழியாது என்பதையும் சுவாமிகள் விளக்கியுள்ளார். இப்பொருளை எய்தும் வழி மிக அரியதாதலின் அரியபொருள்' என்றே ஆன்ருேர் கூறியுள்ளனர். அரியபோருளே அவிநாசி யப்பா பாண்டி வெள்ளமே, பெருமறை தேடிய அரும் பொருள்' என மாணிக்கவாசகரும் கூறியுள்ளனர். இந்தப் பெரும் பொருள் தோற்றம் இறுதி இல்லாத பொருள் ; கலைகளுக்கு எட்டா தது ; அப்பொருளை அடைய வேண்டுமாயின் உண்மை அன்புடன் இறைவன் திருவருளைப் பரவ வேண்டும்; பந்த பாசங்கள் நீங்கவேண்டும், பிரபஞ்ச விஷயங்கள் விலக வேண்டும்; உரை, உணர்வு, செயல் என்னும் மூன்றும் அடங்கி மும்மலங்களும் நீங்கவேண்டும், இருவினையையும் உதறல்வேண்டும், 'யான்' 'எனது” என்னும் ஆணவ நிலை நீங்குதல் வேண்டும்-பின்னரே அது கிடைக்கும் என்றனர் அருணகிரியார், இதனைக், (511) 'கலைகொடு கருத அரியதை, விழி புனல்வர_மொழி குழ்ரு ஆன்பு உருகி உனது அருள் பரிவுகைவரில், விரகொழி யில், உலகியல் பிண்ைவிடில், உரை, செயல், உணர்வு கெடில், உயிர் புணர் இருவினை அளறது போக உதறில் எனது எனும் மலம் அறில், அறிவின்ரில் எளிது பெறல் என மறை பறை யறைவ தொர் உதய மரணமில் பொருள்,” எனத் திருப்புகழில் விளக்கி உள்ளார். இத்துணைப் பாடுபட்டுக் கிடைத்த பொருளே மூன்ருவ தாகிய நித்திய இன்பத்துக்குச் சாதனமாம் எனச் சுவாமி கள் கூறுகின்ருர். இந்த இன்பத்தை 'அபரிமிக சு ம் டக்கந் தனிப்பொருளை எப்பொ

  • 盟 .ே §ಸಿ: ಸಲ್ಲಿ? நீ ဂ္ယီဒို႔ော် 芒芬”