234 அருணகிரிநாதர் (2) திருச்செந்துார் அந்தகன் (47) o தந்த பசி (70) வரியார் (97) மூளும் வினை (93) விந்ததின் (98) வஞ்சங்கொண்டு (94) (3) திருவாவினன்குடி-பழகி ாதவிந்து (100) அபகார (106) . Άό5) 葛蠶, திமிரஉததி (131) ஒருபொழுது (166) சுருதிமுடி (148) 醬認) தலைவலி (149) வசனமிக (191) அகல்வின்ை (156) வரதா (192) (4) திருவேரகம் (சுவாமிமலை) கடிமாமலர் (203) நாசர்தம் (219) காமியத் (213) பாதிமதி (225) (5) குன்றுதோருடல் தறையின் (235) அதிருங் (233) (6) பழமுதிர் சோலை அகரமும் (433) துடிகொள் (442) காரணமதாக (435) விாதினை (444) இங்ங்னம் ஆறு திருப்பதியில் வளர் பெருமாளைப் போற்றிப் பின்பு அவரவர்க்குரிய குலதெய்வமாயுள்ள முருக மூர்த்தியைத்-திருத்தணிகேசரையோ-திருப்போரூர் ஆண் டவரையோ - மயிலத்து அயிலவனையோ - வைத்திசுரன் கோயில் முத்துக்குமரனையோ - திருவிடைக்கழி குராவடி வேலரையோ - சிக்கல் - எட்டிகுடி - எ ண் க ண் பெரு. மானையோ-திருவேரகத்துச் சுவாமி நாதரையோ-வயலூர் முருகரையோ - பழநி யாண்டவரையோ - சென்னிமலைத் தேவையோ - ம ருத ம லை வள்ளலையோ - செங்கோட்டு வேலரையோ - பரங்கிரிப் பரமனையோ - செந்துார் அதி பதியையோ - கதிர்காமக் கந்தரையோ - அம் மூர்த்திக் குரிய திருப்புகழ்ப் பாவைச் சொல்லி வாழ்த்தித், திரு வகுப்பில் சீர்பாத வகுப்பு, வேல் வகுப்பு, சேவகன் வகுப்பு என்னும் மூன்றில் ஒன்றை ஒழிவு நேரத்துக்குத்
பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/254
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
