பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 அநுபந்தம் 1 (4) கந்த ரநுபூதியில் : 'கெடுவாய் மனனே கதிகேள் கரவா திடுவாய் வடிவேல் இறைதாள் நினைவாய்." (7) (5) கந்த ரங்தாதியில் : 'துமிக் குமர சரன மென்னிர் உய்விர், (97) (தும்மும் பொழுது குமர சரணம்’ என்று சொல்லுங்கள்) மேற்சொன்ன ஐந்து உபதேசங்களின் சாரம் 'இரப்போர்க்கு ஒளியாமல் இட்டு, வேந்தா சரணம், சேந்தா சரணம், முருகா வாழி என மறவாது கூறி அவர் திருவடியைத் தியானியுங்கள். தும்மும் போதெல்லாம் 'குமர சரணம்’ எனச்சொல்லுங்கள்; உய்விர்கள்1 -என்பதாம். இதில் துமிக் குமர சரணம்’ என்னும் உபதேசம் ஒன்றே நாம் எளிதில் தவருமல் அநுட்டிக்கக் கூடி யதும் நம்மைப் பிறவிக்கடலினின்றும் கரையேற்றக் கூடிய துமான ஒரு பெரும் புனையாம். அப்புணையை (தெப் பத்தை)க் கைப்பற்றித் தும்மும் போதெல்லாம் குமர சர ணம்” என மறவாது கூறித் திருத்தணிகேசர் திருவருளைப் பெற்று உய்வோமாக. வேலு மயிலுந் துணை. "அநுபந்தம் 1 ஒரன்பர் பாடியது 1. பெரிய தொரு கொம் படுத் திலங்கு கமலம திரண்டுவிற் பதிந்த பிறை மதிய மொன்று வெற் பிரண்டு சிலைமிதேட

  • . இவ் வநுபந்தத்தி லுள்ள இரண்டு பாடல்களும் அருண கிரியாரின் பாடல்களின் பெருமையை உணர்ந்த ஒரன் பரின் வாக்கு. கும்பகோணம் காலேஜ் தலைம்ைத் தமிழ்ப்.