பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போற்றி அகவல் 267 | | }.}

  • 2() ()

210 $220 ர், குமரா எனுமந் திரத்தை அந்தே மனமே" என அழைத் தழகாய் தே, சித்த ஒரு முதல் போற்றி அடு மயிலின் தத்துவம் அறிகிலேன் ைஉரைத் தேங்கிய எந்தாய் போற்றி நானமில் நிலையை நயந்தருள் என்னப், பேணி இரங்கிய பெரும போற்றி ஈதலே அறமென எடுத்துக் காட்டிய மாதவ முநிவ மகிப போற்றி மனம்நிறை வேறும் வாய்ப்பினே வேண்டினுேர் நினைப்பது கூடிட நிலங்கொள்’ என்னும் அழகிய பாடலை அருளினை போற்றி கருப்பம் நலனுறக் கருதினர் ஒத 'மதியால் வித்தகன்’ எனவரும் மாண்பார் பாவினைத் தந்த பகவ போற்றி உருகும் அன்புடன் முருகன் பொறையை வியந்தங் கேத்திய மெய்த்தவ போற்றி தாப சபலம் தனக்கும் வழியினைத் தந்தருள் கந்த சண்முக குகனே எனத்துதி செய்த எம்பிரான் போற் றி உதய மரணம் ஒன்றிடாப் பொருளை உதவுக என்ற உத்தம போற்றி விதிவழி யே.எனை வினே நோய் சூழின் கலங்கா மதியைக் கருணு கரநீ ஈந்தருள் என்ற இறைவ போற்றி மதியோ கதியோ மாண்புறும் ஒன்றைத் தந்தருள் என்ற г. 5і г போற்றி வேந்தா சேந்தா என விழை மந்திரம் விண்போ காதென விளம்பினை போற்றி யானென தறலே இன்ப முத்தி எனுந்தத் துவத்தை இயம்பினை போற்றி உண்பதன் முன்னர் சண்முக வா’ என உரைத்தங் கொருபிடி யிந்தபின் உண்க