பக்கம்:அருமையான துணை.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ա.1աւն 贾碧登 சாத்தித் தாளிட்டுக்கொண்டு பாது காப் பாய் இருக்க வேண்டும் என்ற எண்ணம் முடுக்க , ஒட்டப் பந்தயத்தில் ஈடுபட்டவன் கடைசிக் கட்டத்தில் முண்டியடித்து ஓடுவது போல், செந்தி ஒடிஞன். ஒடிக்கொண்டேயிருந்தான். கறுப்புத் தடிநாய் மண்டை வெடித்துப் போகிறமாதிரிக் குரைத்தபடி அவன் பின்னேயே ஒடியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/118&oldid=738676" இலிருந்து மீள்விக்கப்பட்டது