பக்கம்:அருமையான துணை.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நஷ்டமே லாபம்

9


வளர்ந்து நின்றால், உண்மை ரசிகனான என்னால் எப்படி சகித்துக்கொண்டிருக்க முடியும்? அவள் என்னை விட்டுப் போனதே எனக்கு லாபம். . . அவன் முகத்தில் சிரிப்பு பரவியது. அந்த லாபத்தைக் கொண்டாட வேகமாக ஒரு ஒட்டலை நோக்கி நடந்தான் ராஜாகிருஷ்ணன்!

'செளராஷ்டிரமணி', தீபாவளி மலர் 1971

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/18&oldid=966779" இலிருந்து மீள்விக்கப்பட்டது