பக்கம்:அருமையான துணை.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன மாயம் கு அந்த நோய் எப்படி வந்தது என்பது கே புரியவில்லை. அப்புறம் அல்லவா மற்றவர்களைப் பற்றிச் சொல்லவேண்டும்: கைலாசத்துக்கு அப்படி ஒரு விசித்திர வியாதி எவ்வாறு து சேர்ந்தது என்பது கடைசி வரை மற்றவர்களுக்கு விளங்கவில்லை. عیار அவன் நல்லவனும், சாதுவாய், தான் உண்டுவதனது வேலே உண்டு என்று ஒதுங்கிப் பிழைப்பவனுய் வாழ்ந்து த்தான். முறை தவறிய காரியங்கள் எதையும் செய்யத் வன். தன்னை மறப்பதற்காகவோ, தன்னிலிருந்து ன் வேருகி விடுதலைப் பெருவெளியிலே இன்பச் சிறகு விரித்து நீத்திச் சுகானுபவம் பெற வேண்டும் என்ற எண்னத்துடனே அவ ன் போ ைத ப் பொருள்களின் துணையை நாடியது இல்லை. தாடக்கூடியவனும் இல்லை. ஆணுல், முதலில் அந்த நிலையில் அவனைப் பார்த்தவர் ள், ஏது, பையன் தண்ணி கிண்ணி போட்டிருப்பாளுே?* என்றும், மயக்கம் தருவன கஞ்சா கோலி அயினி இதுகளில் ஒன்றைக் கைலாசம் உள்ளே தள்ளியிருப்பானே? என்றும், இன்னும் தங்கள் மனம் போன போக்கிலும் பேச்சுகளை உதிர்த்தார்கள். - o அவ்வாறு பலரது மனசையும் அரிக்கும்படி சந்தேகக் கறையான்களேக் கிளறி விடக்கூடிய நிலையில்தான் இருந்தது அவன் நடவடிக்கை. . அப்போது அந்தி வேளை, ஒளியும் இருளும் கலந்து முயங்கிக்கிடந்தது. கைலாசத்தைப் பார்க்க இரண்டு நண்பர் கன் அவன் அறைக்கு வந்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/51&oldid=738735" இலிருந்து மீள்விக்கப்பட்டது