பக்கம்:அருமையான துணை.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருமையான துனே இ. 7 அந்தப் பாதையைக்கூட ந - ந் தே கடந்திருக்கேன்: என்ருள். அப்போ உனக்கு இவ்வளவு வயசு ஆகியிருக்காதே; உடம்பிலே பலம் இருந்திருக்கும்’ என்று அவன் கூறவும், அவள் ரோஷத்துடன் இப்பவும் எதுவும் குறைஞ்சு போகலே என்ருள். & Rణా ॐ , * 冷 & aא 炽 恋 தனது பிறந்த வீட்டைப் பற்றியும், தான் வளர்ந்த நல்லூர் பற்றியும், தன் உறவினர் பற்றியும் அவள் பெருமை பெருமையாகப் பேசியவாறே நடந்தாள். ரயிலில் போகிற போதும் அந்தப் பெருமைகளையே கூறிக்கொண்டிருந்தாள். கைலாசம், வழக்கம்போல் பொறுமையாய்க் கேட்டு வந்தான். தாங்கள் பிறந்த வீடும், கன்னியராய்க் கனவுகள் கண்டு காலக் கழித்த இடமும் பெண்களுக்கு எப்பொழுதும் பெருமைக்கரிய விஷ ய ங் இ ன க. வே. நக்கின்றன. 憩 s # கு 彦 அநேகருக்கு அந்தப் பெருமை அளவுக்கு அதிகமாக இருந்து விடுகிறது. பொதுவாகவே, பெண்கள் தாங்கள் பிறந்த வீட்டைச் சேர்ந்தவர்களையும், அவ்வூர்க்காரர்களையும் உயர் வாகக் கருதுவது இயல்பாக இருக்கிறது. பல பெண்களிடம் இந்த உணர்ச்சி அளவில் பெரிதாகி வளர்கிறது. அவர்கள் தாங்கள் வாழ வத்து இடத்தையும் அங்கே இருப்பவர்களே யும் மட்டமாக மதிப்பதும், குறைவாகப் பேசுவதும் சுபாவ மாகி விடுகிறது. செல்லம்மா ஆச்சியும் இந்த ரகத்தைச் சேர்ந்தவள்தான்-இப்படி எண்ணினுன் கைலாசம். ஏன் என் கூடவே வாறே?’ என்று செல்லம்மா அவனிடம் கேட்டாள், உங்க ஊரைப் பார்க்கணுமின்னு எனக்கு ரொம்ப ஆசை. இப்போ உன் கூடவே வந்து பார்ப்பது . வன் முகத்தைப் பார்த்தாள். ஒன்றும் பேச வில்லை. தனக்குத் துணையாக அவன் வருவது நல்லதுதான் என்று அவள் எண்ணியிருக்க வேண்டும். இருந்தாலும் அவள் சுபாவம் கம்மா இருக்கவில்லை: - . -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/87&oldid=738774" இலிருந்து மீள்விக்கப்பட்டது