பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/62

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரும்புகள் மொட்டுகள் மலர்கள்/54



வயதில் இவருக்கு ஏனிந்த ஆசை?" என்றெல்லாம் குறுக்குக் கேள்வி கேட்டு, அன்று கிண்டல் செய்து அங்கலாய்த்துக் கொண்ட தமிழர்கள் இப்போதேனும் இந்த உண்மையைப் புரிந்து கொண்டால் நல்லது.