பக்கம்:அரும்பு.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

54 என் தகப்பனார் நல்ல செல்வந்தர். என் தாயார் என்னை வெகு அருமையாக வளர்த்தாள் ; நானும் நன்றாகத்தான் வளர்ந் தேன். எப்படியோ எனக்குத் தெரியாது ; ஒருநாள் உலகநாத ரின் திருஷ்டியிலே பட்டுவிட்டேன். ஆண்கள் இருக்கும் பக்கத் தில் போகக்கூடாது என்று என் அன்னை அடிக்கடி கூறித்தான் வந்தாள். ஆனால் கால வித்தியாசம், அவரது கழுகுப் பார்வைக்கு இரையானேன் ! கால் களின் இடுக்கிப் பிடியில் எலி களைத் தூக்கிச் செல்லும் கழு கைப் போலவே, உலகநாதர் என்னை அடைந்துவிட்டார். அந்த வயிற்றெரிச்சலை வருணிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரும்பு.pdf/60&oldid=1699704" இலிருந்து மீள்விக்கப்பட்டது