________________
தமிழர் Jமிழின் பெருமையை பெருமையை-சங்க காலம்—சோழர்” காலத்துக்குப்பின் உலகம் போற்ற வேண்டும். என்ற கனவை நனவாக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டுக் கொண்டு வருகிற தலைவர் கலைஞர் ஒருவர்தான்.. தமிழைப்பற்றி நான் ஒன்றும் அவருக்கும் சொல்ல வேண்டாம்.' தமிழுக்கும் உள்ள உறவு: அவரும் தமிழ்ப்புலவர், தமிழ்க் கவிஞர், தமிழ் எழுத்தாளர், தமிழ் கற்பனைவளம் பொதிந்தவர். தமிழை எழுதும் திறன் மிக்கவர். பழைய சங்ககால இலக்கியம் தமிழ் பதிப்பகம் சென்னை முதல் கோயில்களிலே விளங்குகின்ற விலை சிற்பங்களைப் பார்க்கின்ற லாம் அவர் உள்ளத்திலே எழுகின்ற கற்பனைகள் பல. அந்தக் கற்பனை பற்றி பல துணுக்குகளை நான் அறிவேன். எத் தனையோ கற்பனைகளைக் கண்டும் இருக்கிறார்கள். அந்தச் சிற்பங்கள் எல்லாம் அவருக்குப் பெரிய பெரிய காவியங்க ாக விளங்குகின்றன. அவற்றை ஒட்டி அந்தக்காலம் முதற் கொண்டு இந்தக்காலம் வரையில் வளம்பெற்று இருக்கின்றன. -டாக்டர் மு. வரதராசனார். ஐந்து ரூபாய்