பக்கம்:அருளாளன் 1954.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

R அழளானன் அதைக் கேட்டாரோ இல்லையோ, அந்தக் ருக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது. அது எப்படி கிழவனா நடக்கலாம்? அவன் என்னுடைய அடிமை அல்லவா? இதோ நான் போய்க் கல்யாணத்தை நிறுத்தி விடுகிறேன். எனக்குக் கல்யாணப் பத்திரிகை கிடையாது. என்னுடைய வார்த்தையைக் கேட்காமல் என்னுடைய அடிமைக்கு எப்படிக் கல்யாணம் பண்ண லாம்?" என்று அவர் மிகவும் சினந்து கூட்டத்துக்கு ஈடு விலே எப்படியோ புகுந்து வீட்டார். புகுந்து நேராக அந்த ஒற்றைப் பிராம்மணர் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு முன் லேஎதிர்ப்பட்டார். "நில். நமக்கும் உனக்கும் ஒரு வழக்கு ஒரு இழவர் இருக்கிறது" என்று சொன்னார். யாரோ இப்படிக் கல்யாண ஊர்வலத்தை வந்து கெடுக்கிறாரே என்று நம்பி ஆரூரருக்குக் கோபந்தான் வந்தது. "என்ன வழக்கு? அதைச் சொல்லும். தீர்த்து விட்டு மேலே செல்கிறேன்" என்றார். அதைத் "நீ என்னுடைய அடிமை. என்னுடைய உத்தரவு இல்லாமல் எப்படி நீ மணம் செய்து கொள்ளலாம்? என்றுகிழவர் கேட்டார். நீ “இது என்ன வேடிக்கையாக இருக்கிறது? அந்தண இந்த உலகத்தில் கேளாத செய்தியாக இருக்கிறதே! நீர் பித்தரோ?” என்று சுந்தரர் சிரித்தார். னுக்கு அந்தணன் அடிமையாவது! "ஆம். நீ சிரிக்கத்தான் சிரிப்பாய். சிரிப்பாய். உன்னுடைய தாத்தா காலம் முதலே இந்த அடிமைத்தனம் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது" என்றார் கிழவர். என்ன "அதற்கு ஆரூரர். ஆதாரம்?" என்று கேட்டார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளன்_1954.pdf/11&oldid=1725513" இலிருந்து மீள்விக்கப்பட்டது