இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பாடுதல் ஒழியேன் 43 டாலும் அடியேன் உம்மைத் தரிசனம் செய்துகொண்டிருப்பேன்;.. தேவரீர் அடியேனைத் திருவுள்ளத்தில் கொள்ளீரானாலும் என் மனத்தில் தேவரீரை நினைத்து உம்முடைய திருவடியைப் பாடுதலை என்றும் ஒழிந்திருக்கமாட்டேன். . 어 பூண் அணி: நாண் அரை நாண். பாம்புகள் பலவானாலும் எல்லாவற்றையும் தொகுதியாக்கி, ஆவது என்று ஒருமையால் சொன்னார்; தொகுதி யொருமை. புறங்காடு - சுடுகாடு. என் மனத் தாற் கருதிப் பாடுதல் ஒழியேன் என்று கூட்டுக. நானேல் - நானோ.. நானேல் உணர்வேன், மறவேன்,காண்பன், பாடுதல் ஒழியேன் என்று கூட்டுக. நம்பீ : விளி; நம்பி - தலைவன்; ஆணிற் சிறந்தான்.