52 அருளாளன் முத்தாக அரும்பிப் பொன்னாக புன்னை. மலர்கிறது கரும் கேசரங்களுக்கு நடுவிலே உருண்டையாகவும் சிவப் பாகவும் ஓர் உறுப்பு இருக்கிறது. பொன்னுக்கு நடுவில் காட்சியைத் தருகிறது பவளத்தைப் பதித்தது போன்ற அது. கரும்புன்னை வெண் முத்தை அரும்பிப் பொன் மலர்ந்து பவளத்தின் அழகைக் காட்டுகிறது. புன்னையின் மலர் நல்ல மணத்தை உடையது. வேறு மண மலர்களும் பொழிலில் இருக்கின்றன. எல்லாம் சேர்ந்து கம்மென்று மணக்கும் கடி பொழில்கள் கலயநல்லூரில் மிகுதியாக உள்ளன. கரும்புனை வெண் மூத்துஅரும்பிப் பொன்மலர்ந்து பவளக் கவின்காட்டும் கடிபொழில்சூழ் கலய நல்லூர் காணே, [கரிய புன்னை மரம் வெண்முத்தைப்போல அரும்புகளை விட்டுப் பொன்னைப்போல மலர்ந்து பவளக்கின் அழகைக் காட்டும் மணம் நிறைந்த சோலைகள் சூழ்ந்த சுலயநல்லூர். புனை -புன்னை.கவின் அழகு. அசைவினவில்,காணே என்றும் லாம். காமத்தைப் போக்குகின்ற க-நறுமணம். காண் கூட்டிப் பொருள் கொள்ள பெருமான், அஞ்ஞான உருவமாகிய தாருகனை அழிக்க ஞான உருவாகிய முரு கனைத் தோற்றுவித்த புனிதன், நீர்வளமும் நிலவளமும் பொருந்திய திருக்கலய நல்லூரில் எழுந்தருளியிருக்கிறான். பொரும்பலம துடைஅசுரன் தாருகனைப் பொருது பொன்றுவித்த பொருளிளைமுன் படைத்துகந்த புனிதன், கரும்புவிலின் மலர்வாளிக் காமன்உடல் வேவக் களல்விழித்த கண்ணுதலோன் கருதும்ஊர் வினவில்,
பக்கம்:அருளாளன் 1954.pdf/61
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை