பக்கம்:அருளாளன் 1954.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாரன் அழிவும் தமாரன் அவதாரமும் இரும்புனல்வெண் திரைபெருகி ஏலம் இல வங்கம் 53 இருகரையும் பொருது அலைக்கும் அரிசிலின்தென் கரைமேல் கரும்புனை வெண் முத்து அரும்பிப் பொன்மலர்ந்து பவளக் கவின்காட்டும் கடிபொழில்சூழ் கயைநல்லூர் காணே. கலய நல்லூர் என்பது கும்பகோணத்துக்கு அருகில் இருக்கிறது. இப்போது சாக்கோட்டை என்று வழங்கு கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளன்_1954.pdf/62&oldid=1725564" இலிருந்து மீள்விக்கப்பட்டது