இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஹரே! ராமா! ஹரே! கிருஷ்ணா!
”குத்தூசி" தீட்டியது
இதில்
- ஹரே! ராமா! ஹரே ! கிருஷ்ணா!
- அர்ச்சகருக்கு ஆண்டவன் துரோகம்!
- குசேலய்யருக்கு 10 லட்ச ரூபாய்
- பிச்சம்மாள் பொன்னம்மாள் ஆனாள்?
- தியாகம் வாங்கலையோ, தியாகம்!
- மதப்பஞ்சாமிர்தம் தேவையா?
- மாவிலையைப் போட்டுவைத்தால்?
இவ் ஏழு கட்டுரைகளும் அமைந்துள்ளன.
விலை ஆறணாதான்
உங்கள் பிரதிக்கு உடனே முந்துங்கள்
விற்பனைக் கழிவு 25 பர்சன்ட் செலவு இனாம்
திருநெல்வேலி
மறுமலர்ச்சி நூல் நிலையம்,
18, ஆயலூர் முத்தையா முதலி தெரு,
சென்னை