13
________________
13 மகாத்மர் எண்ணப்படி- ஜவகர் கருத்துப்படி... இந்நாட்டுக்கு தேவையானது இத்துஸ்தானியா? அல் து இந்தியா?.. பல இத்தனை விளக்கங்கள் கூறி - விரிவுரைகள் ஆற்றி- நாங்கள் போர் ஆரம்பித்துங்கூட "காங்கிரஸ் எதைச்செய்தாலும் அதை எதிர்ப்பவர்கள் இவர்கள் என்று திமிர்வாதம் பேசிவிட்டால் தெளிவு பிறந்து விடுமா? காங்கிரஸ் திட்டங்களையெல்லாம் நாங்கள் எதிர்த்து வந்திருக்கிறோமா? நல்லவைகளை நா ங்கள் பாராட்டிய தில்லையா?... பாஷாணங்கக்கும் பாம்புகள் நெளி யும் சோலையிலே... பச்சைக்கிளிகளும் பறக்குமென் எங்கட்குத்தெரியும். பச்சைக்கிளிகளிடம் இச்சை யும் - நச்சரவுகளிடம் நாசநினைப்பும் கொண்டவர்கள் தான் நாங்கள். பாம்புப்புற்றுகளை அழிக்கும்போது. சோலையின் சொந்தக்காரன், அழிப்பவனை சோலைக்கே எதிரி- என்று கூறினால் அறிவுடமையாகுமா? பது ஆலயப்பிரவேச திட்டம் வந்தது. வரவேற்றோம். ஆதியில் நாம் கூறியது, நம் கண்ணெதிரே நம் மாற்றுக் கட்சியினரால் நடைபெறுவது கண்டுகளித்தோம். அதி லுள்ள குறைபாடுகளையும் எடுத்துரைத்தோம். திருத்தங் கள் த ந் ே மீதாம். எதிர்ப்புப் பிரசாரம் செய்தோமா? சனாதனிகளுடன் சேர்ந்து மாநாடு கூட்டினோமா? மதுவிலக்கு வந்தது மகிழ்ச்சியடைந்தோம். ஒரு சில கதர் சட்டைகளிலேதான் சில இடங்களில் - கள் நாற் றம் அடித்ததே தவிர எங்கள் கழகக் கட்டிடங்களை நாங்கள் சாராயங் காய்ச்சும் தொழிற் சாலைகளாக ஆக்கிக்கொள்ளவில்லை. மதுவிலக்கு வெற்றிபெறவாழ்த் துக்கூறினோம்.குடியர்களோடுகூடி "கள் வாழ்க" என்று கத்தவில்லை. ஜமீன்தார் ஒழிப்பு சட்டமாக்கப்படுவதை அவசரப் படுத்தினோமே தவிர... .ஆகா ! ஜமீன்கள் சாய்ந்து தா ? ஜரிகைத்தொப்பிகள் கழன்றுவிடுவதா? என்று ஒப்பாரி வைக்கவில்லையே? ஜமீன் தாரல்லாதார் விடுவ