பக்கம்:அறிவின் கேள்வி.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெளிவந்துவிட்டது

தமிழ் நாட்டு அறிஞர்கள் பலரும் புகழும் அற்புத

       நாடகம் 
  நல்ல தீர்ப்பு 

D. சுந்தரம் எழுதியது

அழகிய மூவர்ண முகப்பு எழிலும், எளிமையும், இனிமையும்

  அமைந்த வசனங்கள்! 

விலை 1-8-0 விற்பனை கழிவு 20%

 தபால் செலவு இனாம்
  தேவைக்கு எழுதுங்கள்

ஔவை நிலையம் ,

காரை P. O.,

திருவானைக்கோயில் வழி, திருச்சி மாவட்டம்