பக்கம்:அறிவியற் சோலை.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்றைய சப்பான் 99. _ == _ தருகின்றன. எனவே பெண்களின் ஒய்வு நேரம் ஊதியத்தை அளிக்கிறது. சப்பானின் வாழ்க்கைத்தரம் பொதுவாக உயர்ந் ததே. கடன் பணத்திற்கு விதிக்கப்படும் வட்டியும் மிக உயர்வு. இந்நாட்டுப் பெண்டிர் தங்களுக்கு மண மாகும்வரை தொழிற்சாலையில் வேலை செய்கின்றனர். மணமானபின் வேலை செய்வதில்லை. தொழிலாளர் களில் ஆண்களைவிடக் குறைந்த ஊதியம் பெறுவோர் பெண்களே. ஏட்டுக் கல்வியோடு தொழிற்கல்வியும் கற்பிக்கப்படுவதால், சப்பான் நாட்டில் எல்லோரும் வேலைத் திறமுடையோராய் உள்ளனர். நாமும் அவர் களது அடிச்சுவட்டைப் பின்பற்றி இவ்வவனியில் சிறந்து விளங்குவோமாக.

      • - so

o - க | هه تهمه ده دهم و هر" o o A " |

  • . ."

- L. \, /... - o, ** m ** ". . . - o *a- - * * - * > " * * - * : + T

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியற்_சோலை.pdf/103&oldid=739244" இலிருந்து மீள்விக்கப்பட்டது