பக்கம்:அறிவியற் சோலை.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உழைப்பாளிகளின் தலைவன் 17 SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS SMSMSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS கலந்துகொண்டு சிறந்த நாவன்மையைப்பெற்ருர். இது தவிர, அம்மன்றத்தின் செயலாளராகவும் இச் செம்மல் விளங்கிச் சீர்திருத்தங்கள் பல செய்தார். புதுமையாகப் போராடிப் புரட்சியில் வெற்றி பெறுவ தற்குரிய அனுபவங்களை எல்லாம் அடைந்தார். ஆரியக் கூத்தாடிலுைம் காரியத்தில் கண்ணுயிரு என்பதற்கிணங்க, போராட்டத்தில் ஒரு பக்கம் ஆர்வம் செலுத்தினுலும் இவர் கல்வியிலும் சிறந்தே விளங்கினர். மன நிறைவோடு கற்று மாண்புடன் இருந்தார். அவர் கல்வியைக் குறித்துப் பின்வருமாறு கூறுகின்ருர். ' கல்வி பயிலல் கடினமான வேலை யன்று ; கல்வி மூளையின் மூலதனமாகும் ; அது

நாளடைவில் பெரும் பயனைத் தந்தே தீரும்.' இது சூல்வி கற்று உண்மையான கண்களைப் பெற்று வாழ விரும்பும் ஒவ்வொருவரும் போற்றவேண்டிய பொன் மொழியாகும். அரசியலில் ஈடுபடுதல் கற்க வேண்டியவைகளை எல்லாம் கசடறக் கற்று முடித்த பின்னர், இரண்டாண்டுகள் வெளிநாடு களுக்குச் சென்ருர். ஹேம்பர்க் நகரத்தில் செர்மா னிய சோசியலிச குடியரசுக் கட்சியின் உறுப்பினர் ஆனர். மேலும் ஹங்கேரி நகர உழைப்பாளிகள் மன்றத்தின் உறுப்பினராய் ஆகும் வாய்ப்பும் இவருக்குக் கிட்டியது. 1913-ல் இவர் லண்டன் நகருக்குச் செல்லும் வாய்ப்பைப் பெற்ருர். ஆங்கு அகில உலக உழைப்பாளிகள் சங்கத்தில் சேர்ந்து, அதன் வேலைகளிலெல்லாம் பெரும் பங்கு கொண் டார். அதுகால் முடியாட்சி நடந்த நாடுகளில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியற்_சோலை.pdf/23&oldid=739257" இலிருந்து மீள்விக்கப்பட்டது