பக்கம்:அறிவியற் சோலை.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உழைப்பாளிகளின் தலைவன ங் டிசி முற்றுகையிட ஆரம்பித்தன. அச் சிக்கல்களைச் சிதைத்துச் சீரான பொருளாதார நிலையை ஏற்படுத்த முனைந்த ராகோசி முதலில் உழைப்பாளிகளின் தேவைகளை உணர்ந்தார். சுவர் வைத்துத் தானே சித்திரம் எழுதவேண்டும்' என்பதனை நன்குணர்ந்த நம் நம்பி உழைப்பாளிகளின் நிலை உயர்ந்தால் தான் பொருளாதாரமும் விரிவடையும் என்ற உண்மை யினை உள்ளத்திலே கொண்டு, உழைப்பாளிகளுக்கு ஆவன செய்வதில் முனைந்தார். அவர்களே நாட் டின் நலனுக்குப் பொறுப்பாளிகள் ஆவர் என்பதை எல்லா மக்களுக்கும் எடுத்துக் காட்டினர். இதே நேரத்தில் ஒருவிதமாக உள்நாட்டுப் பூசல்களெல் லாம் ஒழியத் தொடங்கின. ஆனல் திடீரென்று செக்கோஸ்லோவேகியா, ருமேனியா நாட்டு மக்கள் தங்கள் வல்லரசர்களின் ஆணைக்குப் பிறரும் அடங்க வேண்டும் என்ற எண்ணத்தில் தங்களது 'படையினை ஹங்கேரியை நோக்கி அனுப்பினர். ராகோசியின் தலைமையின் கீழிருந்த வீரர்கள் இது கேண்டு தளர்ந்தனரா ? மாருக வீரத்தில் வளர்ந்தனர். +. ராகோசியின் வீரவுரைகள் எல்லார் மனத்திலும் விரக் கனலை எழுப்பின. அவர் வீதிதோறும் எழுப்பிய இவீர முழக்கம் ஹங்கேரி மக்களை ஒன்று திரட்டியது. :மக்கள் யாவரும் நேர்கொண்ட பார்வையும் நிமிர்ந்த தன் னடையும் பெற்றனர். திண்மையும் வன்மையும் பெற்றனர். உறக்கமு ற்ருேர் உணர்வு பெற்ருே ரோ னர். உணர்வடைந்தோர் உரமடைந்தனர். இன்திரிகளை விரட்டித் தள்ள வீரர் படையொன்று புத் இதுணர்வுடன் புறப்பட்டது. இதற்கிடையில், கோலத்தை இதுகாறும் எதிர்நோக்கி இருந்த சோசிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியற்_சோலை.pdf/29&oldid=739263" இலிருந்து மீள்விக்கப்பட்டது