பக்கம்:அறிவியற் சோலை.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o o உழைப்பாளிகளின் தலைவன் 37 மறுபடியும் புரட்சி எண்ணம் இவரது மன த்திலே 6TQs) ந்து விடுமோ என் றஞ்சி, ஆவரை ர், தனியாகச் o: - T -- H - i = '. --- t f s sā சிறையில் வைக் கவேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது. இவ்வாறு அவருடைய i அறிவுக் கும திறமைக்கும் அணை போடப்பட் து. ஆல்ை கோ - s - 3. o சியோ சிறையிலிருந்ததால் நல்ல 'மு! ற்களை o சிறந்த நண்பர்களாக்கிக் கொண்டார். எப்பொழுதும் நூற் களுடனேயே உறவாடி உள்ளம் திறந்து பேசி ஞர். சிறையிலிருந்த சோல்டன்வாஸ் போன்ற அரசியல் கைதிகளுடன் எப் டியேனும் தொடர்பு வைத்துக்கொண்டிருந்தார். இவ்வெட்டரை ஆண்டு களிலும் ராகோசி இன்னல் பல அடைந்தார். இருட் டறையில் பல நாட்கள் தள்ளப்பட்டார். கட்டாந் தரையில் படுக்கையொன்றுமின்றி படுத்துறங்கினர். பல நாட்களாக உணவில்லாமலேயே இருந்தார். இது தவிர பிறருக்குக் கடிதம் எழுதக் கூடாது என்று கடுமையாகக் கூறி, வெளியுலகத்துடன் ராகோசி பானவர் எவ்விதத் தொடர்பும் கொள்ளாதவாறு செய்தனர். இரண்டாம் விசாரணை ராகோசியின் தண்டனைக் காலம் முடிவடையும் நேரத்தில், இவரது மாற்ருர் இவரை இன்னும் சிறிது காலம் சிறையிலேயே இருக்கச் செய்யவேண்டு மென்று கருதி, இவர் மீது இன்னும் சில குற்றச் சாட்டுகளைக் கூறி, இரண்டாம் முறையாக இவரை விசாரணைக் கூண்டில் ஏற்ற வேண்டுமென்று பாடு பட்டனர். இவர் பதினறு ஆண்டுகளுக்கு முன்னர் மக்களாட்சிக் குழுவினருள் ஒருவராக இருந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியற்_சோலை.pdf/41&oldid=739277" இலிருந்து மீள்விக்கப்பட்டது