பக்கம்:அறிவியற் சோலை.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் விளையாட்டு 45 SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS - _ - ளுக்குத் தக்கபடி அமையப் பெற்றிருக்கின்றது. இக் காலத்து விளையாட்டுகளைப் போலப் பழந் தமிழ் விளையாட்டுகளுக்கு வரையறுக்கப்பட்ட சட்ட திட்டங்களில்லை. இன்று போல் அதனே வளர்க்க வும், போட்டியிடவும் தனிப்பட்ட சங்கங்களில்லை. அத்துடன் ஏனை நாடுகளைப் போல விண் பொழுது போக்காகவும், வெறியாகவும் இராமல் நந்தமிழ் விளை யாட்டு எவ்வாரேனும் நம் வாழ்க்கையின் வளர்ச்சி யையும், பண்பாட்டையும் கொண்டிருந்தது நமது பெருமைக்குரியதாகும். மனிதர்களே அடிமைகளாக விலைக்கு வாங்கியோ, போர்க்களத்தில் விரட்டிப் பிடித்து வந்தோ, அவர்களைக் கொடிய சிங்கம், புலி போன்ற காட்டு விலங்குகளுக்கு இறையாக்குவதே ரோமானியர்களது தலைசிறந்த விளையாட்டாகும். ஆல்ை நம் நாட்டவரோ இதற்கு நேர்மாருக அக் கொடிய விலங்குகளை கொள்வதிலும், சாந்தமான விலங்குகளை அடக்கிப் பழகுவதிலும், காட்டை நாடாக்குவதிலும் விளையாட்டு இன்பத்தைக் கண்ட னர். சுருக்கவுரைப்பின் விளையாட்டென்பது ரோமா னியரிடத்தில் ஒரு வெறியாக இருந்தது ; - தமிழர் களிடத்திலோ அது வாழ்வோடு இணைந்த ஒரு வளர்ச் யாகக் காணப்படுகின்றது. இதற்குச் சான்றுகள் பலவற்றைச் சங்க இலக்கியங்களிலே காணலாம். குன்ரு அழகுடைய குறிஞ்சியில் குன்ரு அழகுடைய குறிஞ்சி நிலமென்பது மலை யும் அதனைச் சார்ந்த இடமுமாகும். எனவே இந் நிலத்து வாழ்ந்த தமிழ்மக்கள் இயற்கையிலேயே கொடிய விலங்குகளுக்கு இடையிலே வாழ நேர்ந்தது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியற்_சோலை.pdf/49&oldid=739285" இலிருந்து மீள்விக்கப்பட்டது