பக்கம்:அறிவியற் சோலை.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:வள்ளல் பாரி 6 SSTTSTTSTSTTSTTS TS TTTTTS TTTTTTTTS TTTT S TST ST -----ബ് இதயத்தை எவ்விதம் தொடுகிறது . இவ்வாறு பாரிக் காகவே உயிர் வாழ்ந்த கபிலர் உயிர் நிப் தற்கு முன் பாரி ! இப்பிறப்பின்கண் நீயும் நானும் கூடி இன் புற் றிருந்தவாறு போல மறு பிறப்பினும் நின் னுேடு °19 வாழ்தலை விதி கூட்டுவதாக ' என்று பாடி, உள்ள முருகி உயிர் நீத்தமை, கபிலர் பாபியிடத்துக் கொண்டிருந்த அளவிடற்கரிய அன்பினை எடுத்துக் காட்டுகின்றது. முல்லைக்குத் தேர் கொடுத்தல் பாரியின் வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத நிகழ்ச்சி அவன் முல்லைக் கொடிக்குத் தேர் நல்கிய தாகும். பிறர் செய்யாத ஒன்றைச் செய்ததல்ை யாவ ரும் அவனை மறக்காதிருக்கின்றனர். வேட்டையாடி பொற்றேர் இவர்ந்து வரும் வழியில் முல்லைக்கொடி ஒன்று படர்வதற்கு ஏற்றதொரு கொழு கொம்பு இல்லாது வெயிலாலும் காற்ருலும் துன்புறுவதைக் கண்டு இரங்கி ' என் தேரை இம்முல்லைக் கொடி படர் வதற்கு ஆதரவாக விட்டுச் செல்வேன் ' என்று கூறி முல்லைக்கொடிக்குப் பொற்றேர் கொடுத்தது புதுமை LLMT6öT தொன்றுதான். ஆளுல்ை உணர்வு வாழ்க்கையில் உள்ளவர்களுக்கு இந்நிகழ்ச்சி இயல்புதான். ஈடுபாடு வரம்பு கடந்து போகும்போது இந்நிகழ்ச்சிகள் ஏற்படுவது இயற்கைக்குப் பொருந்தியதே. உலக வர லாற்று ஏடுகளைப் புரட்டுவோமேயானுல் பிறவுயிர்கள் படும் துன்பத்திற்காக இரங்கிய ஏந்தல்களையும், மனித இனத் தின் துன்பம் துடைப்பதற்காக மாண்ட மாணிக்கங்களையும் காணுகின்ருேம். பிணியாளன யும், மூப்புடை முதியோனையும், பேரிழவால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியற்_சோலை.pdf/65&oldid=739303" இலிருந்து மீள்விக்கப்பட்டது