பக்கம்:அறிவியற் சோலை.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடுதலை வீரன் 73 ■ 4 Hi - ங் I - - m | - es * = го - பெற்றது நானகு ஆன | s]*H, of Öl 1 - அவ களில் ஒருவரே பிற்காலை பிரிட்டனில் அமெரிக்கத் , துவராக இருந்த இராபர்ட் டி. லிங்களுவார். இலிங்கன் தேர்தலிலே வெற்றி பெருது போகவே வாழ்க்கைக்கு வேண்டிய வருவாய் குறையலாயிற்று. எனவே முன்பே பெருக்கியிருந்த சட்ட அறிவைக்கொண்டு வழக் கறிஞர் தொழி லைத் தொ ங்கி)ைம். வழக்கறிஞர் தொழிலிலே அவருக்கு நண்பர் வில்லியம் எர்ண்டன் ஆவர். வழக்கறிஞர் தொழிலிலே பனைம் ஒன்றே குறியாகக் கொண்டு நீதிக்கும் நேர் மைக்கும் எதிராக வழக்காடினரில்லை. ' நன்றே தரினும் நடுவிகந்தம் ஆக்கத்தை அன்றே ஒழிய விடல் ' என்பதே அவர் கொள்கை. ஒரு சமயம் முதலில் அறியாது பொய்யான ?(り வழக்கை எடுத்தார். ஆனல் உண்மை அறிந்த பின் அதனைக் கைவிட் டார். இலிங்கன் வழக்காடுவதிலே மிகவும் தேர் ந்திருந் தார். வழக்காடுகையில் எத்தகைய சிக்கல் மிக்க வழக்குகளையும் பலப்பல குட்டிக் கதைகள் மூலம் எளி தாக விளக்கி விடுவார். இறுதியில் வெற்றியும்:ெ 1ற்று விடுவார். தனது நாட்டு வாழ்விலே இலிங்கன் தனது பெற்ருேரை மறந்தாரில்லை. ;",თა I ·!yI பெற்ருே ருக்கும் இயன்ற அளவு பனம் அனுப்பி வந்தார். போர் 1842இல் இலிங்கனிடம் காதற் போட்டியிலே தோற்ற ட்ச்டீபன் ஏ. தெக்லா 1854இல் அடிமை ஒழிப்பினை எதிர்த்துச் சட்டம் செய்ய முயன்ருர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியற்_சோலை.pdf/77&oldid=739316" இலிருந்து மீள்விக்கப்பட்டது