பக்கம்:அறிவியற் சோலை.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடுதலை வீரன் 77 நன்கு நடத்துவது என் கடன்' என: முழங்கினர். 'எண்ணித்துணியும் அறிவு, பெருந்தன் மே. அருள் உள்ளம், மலே கலங்கினும் திலே கலங்கா உள் ы і), துன்புற்றபோதும் தோற்றே ாதும் கன் ைவீரர் களே ஊக்குவிக்கும் வலிமையுடன் ஒருங்கு சேர்ந்து இலிங்கனை ஒரு பெருந் கலேவலுக்கிற்று. பின் 12-4-1861இல் தென் ஒட்டுப்படை க! த்திற் குதித் திது. சார்ட்டர் கோட்:ை மீது டெ பி விரிப் பறந்துகொண்டிருந்த நாட்டுக் கொடியைக் கட்டு வீழ்த்தியது. உடனே இலிங்கன் போர்முரசு கொட்ட லாயினர். வீட்டுக்கோர் வீரன் தேவை நாட்டுப் போருக்கு ’ என நாட்டு மக்களு க்கு அழைப்பு விடுத் தார். 75000 வீரர்கள் வந்து சேர்ந்தனர். தெற்கும் வடக்கும் காண்போர் நெஞ்சங் கலங்கும் வண்ணம் போரிட்டன. சூலையில், புல்ரன்' என்ற இடத்திலே தெற்கு முதலில் வெற்றி (cli 1ற்றது. தோ ற்ற வட நாட்டுச்சேனை திடுக்கிட்டது பயிற்சியில்லா வட நாட்டுப்படை மேலும் மேலும் தோல்விகளை அடைய லாயிற்று. இத்துன்பத்தோடு இலிங்கனின் மகன் இறந்த துன்பமும் சேர்ந்து இலிங்கனின் மனதைக் கரைக்கலாயிற்று. எனினும் இலிங்கன் அடிக்கடி இரவு பகலென்னது, பாசறைகள், மருத்துவ மனை கள், முதலியன செல்வார்; ஒய்ந்த படை வீரர்களுக்கு உற்சாகமூட்டுவார் ; தன் தளபதிகளோடு அன் பொழுக உை ரயாடி அவர்தம் உள்ளத்தைக் கவர்வார் ; பலப்பல பேச்சுக்கள் மூலம் படை வீரர்களே மேலும் மேலும் ஊக்குவிப்பார். ஒருவன் விருப்பத்திற் கெதிராக அவனை எவனும் அடக்கி ஆள முடியாது ; இதுவே அமெரிக்காவின் குறிக்கோள் ; உரிமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியற்_சோலை.pdf/81&oldid=739321" இலிருந்து மீள்விக்கப்பட்டது