பக்கம்:அறிவியற் சோலை.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8O அறிவியற் சோலை SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSTTTTSTST கலங்குவார் , அவரது முகம் வாடி வதங்கிக் காணப் படும். அவரது கண்கள் அழுது அழுது கண்ணிர் வெள்ளத்திலே ஆழ்ந்து தோன்றும். எதிர்கால வாழ்வே இன்பமின்றி இருண்டுவிடுவது போல உணர்வார். அருள் உள்ளம் அக்காலே ஒரு தளபதி போரிலே புறமுதுகிட்டுத் தப்பித்தோடிய பன்னிரண்டு வீரர்களுக்கு மரண தண்டனை விதிக்குமாறு வேண்டினர். அதற்கு ‘ முன்பே பல்லாயிரக்கணக்கான கைம்பெண்களின் ஒப்பாரி என் காதிலே வந்து தாக்குகின்றன. எனவே ஆண்டவனுக்குப் பொதுவாகக் கூறுகிறேன். அந்தப் பெண்களின் எண்ணிக்கையை உயர்த்துமாறு என்னை வேண்டாதே அதனை நான் செய்யவே மாட்டேன்” என்று இலிங்கன் மறுத்துவிட்டார். கனவு நனவாதல் 1863இல் சட்டனுகா என்ற இடத்திலே இலிங் கன் படை தெற்கு நாடுகளின் படைகளை முறியடித் தது. இலிங்கன் வாகை சூடினர், நிற்கவில்லை. இலிங்கன் படை, தளபதி கிராண்ட் தலைமையில் தென் ட்ைடின் புதிய தலைநகர் கிரிக்மெண்ட் என்ற இடத் தைச் சுற்றிவளைத்து முற்றுகையிட்டது. தலைநகரைத் தாக்கியது. இலிங்கன் மேலும் மேலும் போருக்கு வீரர்களை அழைத்து அறைகூவல் விடுத்தார்.; போர்க் காலங்களில் இலிங்கனை மக்கள் கடவுளெனக் கருதி ஞர்கள். எனவே இலிங்கன் அறை கூவியதும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியற்_சோலை.pdf/84&oldid=739324" இலிருந்து மீள்விக்கப்பட்டது