பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடத்தாலோ காலத்தாலோ கட்டுப்படுத்தப்படக்கூடியதன்று. மனிதகுல வரலாறு முழுவதிலும் உருவாகிய இத்தகைய அறிவின் பரப்பைத் தொகுப்பதே இதன் சிறப்பியல்பாகும். உலக முழுவதும் உருவாக்கப்பட்ட கலைக்களஞ்சியங்கள் அனைத்தும் தமக்கென வ்குத்துக்கொண்ட முறைக்கேற்ப இந்தச் செய்திகளைத்‌ தாங்கி நிற்கக்‌ காணலாம்‌. மனித வளர்ச்சியை ஒரு நாட்குறிப்பேட்டில்‌ எழுதிவைத்‌ தாற்போன்று கலைக்களஞ்சியம்‌ அழியாத காலப்‌ பெட்டகமாய்‌ இலங்குகிறது. உலகச்‌ செய்திகள்‌ அனைத்தும்‌ தமக்குரிய வடிவங்களில்‌ இடம்‌ பெறு தின்றன. எனவே, கலைச்களஞ்சியம்‌ அறிவு வளர்ச்சியின்‌ வரைபடம்‌; மனித வளர்ச்சியின்‌ நாட்குறிப்பு;உலகச்‌ செய்திகளின்‌ நுண்காட்சிப்படம்‌;செய்தி செப்பேடு.

இடத்தாலோ கூடியதன்று,

வாகிய

காலத்தாலோ மனிதகுல

கட்டுப்படுத்தப்படக்‌

வரலாறு

முழுவதிலும்‌

உரு

இத்தகைய அறிவின்‌ பரப்பைத்‌ தொகுப்பதே

இதன்‌ சிறப்பியல்பாகும்‌.

உலக

முழுவதும்‌

உருவாக்‌

கப்பட்ட கலைக்களஞ்சியங்கள்‌ அனைத்தும்‌ தமக்‌ கென வகுத்துக்கொண்ட முறைக்கேற்ப இந்தச்‌ செய்திகளைத்‌ தாங்கி நிற்கக்‌ காணலாம்‌. மனித வளர்ச்சியை ஒரு நாட்குறிப்பேட்டில்‌ எழுதிவைத்‌ தாற்போன்று கலைக்களஞ்சியம்‌ அழியாத காலப்‌ பெட்டகமாய்‌ இலங்குகிறது. உலகச்‌ செய்திகள்‌ அனைத்தும்‌ தமக்குரிய வடிவங்களில்‌ இடம்‌ பெறு தின்றன. எனவே, கலைச்களஞ்சியம்‌ அறிவு வளர்ச்சி

யின்‌ வரைபடம்‌; உலகச்‌

மனித

செய்திகளின்‌

நிரல்களின்‌

வளர்ச்சியின்‌

நாட்குறிப்பு;

நுண்காட்சிப்படம்‌;

செய்தி

செப்பேடு.

பல்கலைக்‌ இத்திட்டத்தை

நிதிக்குழுவும்‌

துறைகளுக்கும்‌ உரிய பல்லாயிரக்கணக்கான கலைச்‌ சொற்களைக்‌ கொண்டு உலகளாவிய செய்திகளைத்‌

ஆனால்‌ தமிழ்‌ மக்கள்‌ அனை

கழகத்‌ தற்காலிக ஆட்சிக்குழுவும்‌ ஒப்புக்கொண்டு உறுதி செய்தது.

ஒப்புதல்‌

அளித்தது,

இக்குழுக்களின்‌

ஓப்புதலின்‌ பேரில்‌ கலைக்‌ களஞ்சியத்தை வாழ்வியற்‌ அறிவியல்‌ என இரு பகுதிகளாக வெளியிட முயற்சி கள்‌ மேற்கொள்ளப்பட்டன. ஒன்று அறிவியல்‌ களஞ்‌ சியம்‌, மற்றொன்று வாழ்வியற்‌ களஞ்சியம்‌. முன்ன தில்‌ 20 தொகுதிகளும்‌ பின்னதில்‌ 14 தொகுதிகளும்‌ வெளியிட வேண்டுமென்று திட்டமிடப்பட்டது, இத்‌

திட்டத்தை நிறைவேற்ற

தமிழ்ப்‌

முனைவர்‌

டி.லிட்‌.,

ஆங்கிலம்‌ போன்ற உலகமொழிகளில்‌ ஏறத்தாழ நூறு கலைக்களஞ்சியங்கள்‌ உள்ளன. அவை பல

திறம்படத்‌ தருகின்றன.

கள்‌ உடனடித்‌ தேவையாகும்‌ என்பதனை உணர்ந்த பல்கலைக்‌ கழகம்‌ இத்திட்டத்தை உருவாக்கியது,

பல்கலைக்‌

கழகத்‌

முதற்படியாக

வ.அய்‌. சுப்பிரமணியம்‌,

அவர்கள்‌

அவர்களையும்‌,

திரு

தஞ்சைத்‌

துணைவேந்தர்‌

தி.சு.

முது

எம்‌.ஏ.,பிஎச்‌.டி.,

அவினாசிலிங்கம்‌

திரு, சி. சுப்பிரமணியம்‌

அவர்களை

யும்‌ கலந்தாலோசித்து, முன்பு கலைக்களஞ்சியப்‌ பணி கள்‌ நிறைவேற்றப்பட்ட முறைகளைவிரிவாகக்‌ கேட்டு

அறிந்தார்‌.

1949-1968 இல்‌ சென்னை தமிழ்‌ வளர்ச்சிக்‌ கழகத்‌ கால்‌ பத்துப்‌ தொகுதிகள்‌ அடங்கிய தமிழ்க்‌ கலைக்‌

அறிவியலாளர்‌ பலர்‌ வாழ்வதாலும்‌, நூலகங்கள்‌ பல இருப்பதாலும்‌ களஞ்சியப்‌ பணி முதலில்‌ சென்னையில்‌ 21.3.83-இல்‌ தியாகராய நகர்‌, இராமன்‌, தெரு, 37-ஆம்‌ எண்‌ கட்டடத்தில்‌ தொடங்‌ கப்பட்டது. 1983-ஆம்‌ ஆண்டு ஜுன்‌ திங்களில்‌ திரு

களஞ்சியம்‌

பி.எல்‌. சாமி, இ. ஆ. ப., (ஓய்வு) அவர்கள்‌

வரும்‌ அவற்றைப்‌ படித்தறிய வாய்ப்பில்லை. தமிழ்‌ மக்கள்‌ அனைவருக்கும்‌ பயன்தரத்தக்க வகையில்‌

ஒன்று

திரு தி.சு.

அவினாசிலிங்கனார்‌

குலைமையில்‌ திரு பெ.தூரன்‌ அவர்களைப்‌ பதிப்‌ பாசிரியராகக்‌ கொண்டு தமிழ்‌ வளர்ச்சிக்‌ கழகத்தின்‌ சார்பில்‌ உருவாக்கப்பட்டது. அது வெளிவந்து பல ஆண்டுகள்‌ ஆகிவிட்டன. அறிவியல்‌ முன்னேற்றம்‌ கடந்த முப்பது ஆண்டுகளில்‌ வியக்கத்தக்க விரை வுடன்‌ நிகழ்ந்து கொண்டிருப்பதால்‌

முன்னேற்றங்களைத்‌ திரட்டித்‌

புதிய அறிவியல்‌

தருவது

இன்றைய

இன்றியமையாத உடனடி தேவையாகிவிட்டது. இந்நிலையில்‌ அறிவியல்‌ களஞ்சியத்தைத்‌ தமிழில்‌ கொண்டு வருவது முன்னேற்றப்பாதையில்‌ ஒரு படி யாகும்‌, குமிழ்‌ ஆராய்ச்சியையும்‌,

தமிழ்க்‌

கல்வியையும்‌,

வளப்படுத்தி ஊக்குவிக்கும்‌ சீரிய நோக்கத்துடன்‌ முதலமைச்சர்‌ முனைவர்‌ எம்‌.ஜி, இராமச்சந்திரனார்‌ ஐந்தாம்‌ உலகத்‌ தமிழ்‌ மாநாட்டில்‌ அறிவித்ததை அடி யொற்றி 1981-ஆம்‌ ஆண்டு தமிழக அரசு தஞ்சைத்‌ தமிழ்ப்‌ பல்கலைக்‌ கழகத்தை நிறுவியது, தமிழ்நாடு அரசால்‌

உருவாக்கப்பட்ட

வல்லுநர்‌

குழு,

கலைக்‌

களஞ்சியப்‌ பணியினை இப்பல்கலைக்‌ கழகம்‌ தன்‌ குறிக்கோள்களுள்‌ ஒன்றாகக்‌ கொள்ளவேண்டுமென்று

வற்புறுத்தியது.

வளர்ச்சிக்கும்‌,

தமிழ்‌

மொழியின்‌

அறிவூக்கத்திற்கும்‌

ஆய்வுக்கும்‌,

கலைக்களஞ்சியங்‌

முதன்‌

மைப்‌ பதிப்பாசிரியராகப்‌ பொறுப்பேற்றார்‌. தமிழ்‌ வளர்ச்சிக்கழகம்‌ வெளியிட்ட கலைக்களஞ்சியத்துட னும்‌, ஆங்கிலத்தில்‌ வெளியாகியுள்ள பல களஞ்சியங்‌ களுடனும்‌, பிற துணை நூல்கள்‌ கொண்ட நூல கம்‌ ஒன்று நிறுவப்பட்டது. பிற நூல்‌ நிலையங்களி லிருந்து நூல்களைக்‌ கடனாகப்‌ பெறவும்‌ வழிவகை செய்யப்பட்டது.

அறிவுரைஞர்‌

குழுவும்‌, சென்னையிலுள்ள

சிக்குழு உறுப்பினர்களும்‌,

வளர்தமிழ்ப்‌

வரும்‌ 25.6. 83 இல்‌ கூடிக்‌ களஞ்சியப்‌ மித்தற்குரியவர்களின்‌ தகுதி, நெறி பற்றி முடிவெடுத்தனர்‌. ஒவ்வொரு

பாசிரியர்‌, செய்தி தட்டச்சர்‌

திரட்டுவோர்‌,

முதலியவர்களைப்‌

ஆட்‌

புலத்தலை

பணிக்கு நிய முதலியவை

துறைக்கும்‌ பதிப்‌

சுருக்கெழுத்துத்‌

பணிக்கு

அமர்த்தவும்‌

இவர்களை நேர்முகத்‌ தேர்வு வழி தேர்ந்தெடுக்க வும்‌ முடிவு செய்யப்பட்டது. அறிவியல்‌ களஞ்சிய அலுவலகத்தில்‌ கீழ்க்காணும்‌ பத்துத்‌ துறைகள்‌ அமைய வேண்டுமென முடிவெடுக்கப்பட்டது.

|. பொதுப்‌ பொறியியல்‌, 2.மின்‌, எந்திரப்‌ பொறி யியல்‌, 3. பொது மருத்துவம்‌, 4, அறுவை மருத்‌ துவம்‌, 5. கணிதம்‌, புள்ளியியல்‌, மக்கள்‌ தொகை யியல்கள்‌, 6. இயற்பியல்‌, ர்‌ வேதியியல்‌,