பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகூட்டி

தாகவும்‌ (Carminative) கருதப்படுகிறது. மகோதரம்‌ (Gout), மூட்டு வாதம்‌ (Rheumatism), முடக்குவாதம்‌ (Palsy), தலை சுற்றல்‌ (Vertigo), வாந்தி (Vomitting), பேதி (Diarrhoea) ஆகியவற்றிற்கு மருந்தாகவும்‌ பயன்‌

67

அகூட்டி நடு தென்‌ அமெரிக்கப்‌ பகுதிகளில்‌ அடர்ந்த காடு களில்‌ வாழும்‌ கொறிக்கும்‌ விலங்கு. இரவில்‌ வெளியில்‌

அகில்‌ மரம்‌

1. மி்‌

2. GF?

3 i

படுகிறது.

காய்ச்சலால்‌ ஏற்படும்‌

இதன்‌ சாறு உதவுகிறது. தோலுக்கும்‌

சூற்பையின்‌ நீள்வெட்டுத்‌ தோற்றம்‌ 4. பூவின்‌ விரிப்புத்‌ தோற்றம்‌ சிதல்கள்‌ 6. மகரந்தத்‌ தாள்‌.

தாகத்தை

அடக்க

அகர்த்தூள்‌ துணிகளுக்கும்‌,

பூச்சிகவிலிருந்து

பாதுகாப்பளிக்கின்‌ றது.

இதன்‌ நார்கள்‌ நிறைந்த பட்டையிலிருந்து காகிதம்‌ தயாரித்து அஸ்ஸாமில்‌ பல ஆண்டுகளாகப்‌ பயன்‌ படுத்தி வருகிறார்கள்‌.

5.

மகரந்தத்‌ தாள்‌

மரப்பொந்துகளிலும்‌ நடமாடும்‌. பகல்‌ பொழுதில்‌ குழிகளிலும்‌ பாறைகளுக்கிடையில்‌ தோண்டப்பட்ட கிடக்கும்‌. பதுங்கிக்‌ யிலும்‌ மரங்களின்‌ வேர்களுக்கிடை தரையடிப்‌

பொந்தில்‌

தனித்தோ

குடும்பமாகவோ

(Dasyprocta)

இது டாசிபுரோக்டா வாழ்கின்றது. என்னும்‌ பொதுவினத்தைச்‌ சேர்ந்தது.

௩௨இ.

நூலோதி Brandis 0. /ndian

Trees.P 767, Constable

Co .

Ltd., London, 1920.

Hooker, J.D. in Hook.

f. Fl. Br. Ind. V.p-199,

1886.

The Wealth of india. Vol. I. p: 253, CSIR Publ. New Delhi. 1948.

அகூட்டியின்‌ (Agouti) உடல்‌ 3 அடி (90 செ-மீ.) நீள கரும்‌ உடல்‌ முழுவதும்‌ செம்பழுப்பு, முடையது. பகுதி பின்‌ பழுப்பு நிற மயிர்கள்‌ நிறைந்துள்ளன. இதன்‌ யிலுள்ள ' மயிர்கள்‌ இளஞ்சிவப்பு நிறத்தவை. காதுகள்‌ சிறி தலை, எலியின்‌ தலையையொத்தது. யவை; கால்கள்‌ மெலிந்து நீண்டவை; மிகவும்‌ சிறிய முன்னங்கால்களில்‌ வாலையுடையது. மயிர்களற்ற விரல்களும்‌ மூன்று ஐந்து விரல்களும்‌ பின்னங்கால்களில்‌ உள்ளன.

கூர்மையான

அனைத்து

விரல்களிலும்‌

குளம்பு

நகங்கள்‌ காணப்படுகின்றன.

போன்ற