74 அங்க அடையாளம்
இணையா, உடலில் முளைக்கும் மயிர்களை வைத்தும் வயதைக் கணிக்கலாம். பொச்சுப் பகுதயில் முதலில் மயிர் முளைக்கும். பிறகு அக்குள் (4311௧) பகுதியிலும் மூளைக்கும். பெண்களுக்கு 73-74 வயதில் மயிர் முளைக்கும். இவை ஒன்று அல்லது இரண்டாண்டில் நெருக்கமாக முளைக்கும். இம்மயிர்கள் பெண்களுக்கு வெளுத்து, மென்மையாக இருக்கும். ஆண்களுக்கு 14 வயதில் பொச்சுப் பகுதியில் பரவலாகவும், 15 வயதில் பரவலாக அக்குள் பகுஇயிலும், பின் விந்துப்பை (Scrotum). அக்குள், பொச்சுப் பகுதிகளில் நெருக்க மாகவும் 76-17 வயதில் முளைக்கும். ஆண்களுக்குத் தாடையின் மேலுதடு பகுதியில் 76-18 வயதில் மயிர் முளைக்கும், பெண்களின் முலை 13-14 வயதில் வளர்ச்சியடையும். ஆண்கள் 16-7௪ வயதஇல் ஆழக் குரலைப் பெறுவர் (Deep voice). ச். திருமண ஒப்பந்தம்
இந்தியக் குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டம் (Actxii of 1949) 79 வயஇற்குட்பட்ட பெண்களும், 18 வயதிற்குட்பட்ட ஆண்களும் தருமணம் செய்து கொள்வது குற்றம் ஆகும் என்பதால் வயது குறித்து வழக்கு ஏற்பட்டால் உடலை வைத்து வயதை முடிவு செய்ய வேண்டியது முக்கியமாகிறது,
5. கடத்தல்
இந்தியக் குற்றச் சட்டம் (1.8.0.308) படி பத்து வயதிற்குட்பட்ட குழந்தையிடம் இருந்து அசையும் சொத்துக்களைத் தட்டிப் பறித்தால் குற்றமாகும்,
76 வயதிற்குட்பட்ட ஆணையோ, 18 வயதிற்குட் பட்ட பெண்ணையோ இவர்களின் காப்பாளர் இட ie ba:(Guardian) கடத்தச் சென்றாலோ மறைத்து sous g7Gerr (Kidnapping or abducting) @).2.Gar. 467/-சச6படு குற்றமாகும்.
பக்குவமடையாத பெண்களை (141101 வால) முறை யற்ற பாஓுறவுக்காகவோ (Miicit intercourse), Bus சாரத்திற்காக BHuGear வாங்குவதோ இ.பி,கோ, பரிவு 9366-ஏ 872, 373படி குற்றமாகும். இதேபோல் முறையற்ற பாலுறவுக்காக ஒருவா் 21 வயதிற்குட்பட்ட வெளிதாட்டுப் பெண்ணை இந்தியாவிற்குள். கொண்டு வந்தாலும் இ.பி.கோ. 365-பி,படி குற்றமாகும்.
8. கற்பழிப்பு
இந்தியக் குற்றச் சட்டப்பிரிவு 375 உட்பிரிவு ]11/1949இன் படி (1.0.0. Sec-376/Appendix-III) 75 வயதிற்குட்பட்ட Buse தன் மனைவியாக இருந் தாலும்; அல்லது 76 வயதிற்குட்பட்ட3வேறு பெண்ணா னால் அவளின் ஓப்புகலோடும் பாலுறவு கொண்டால் அது கற்பழிப்பாகுப்.
மற்றும் இந்தியப்பக்குவமடைகல் சட்டம் (நிவா Majority கட 1875) படி /சீ வயது முடியாதவர்கள்
சொத்துக்களை விற்கவோ வாங்கவோ: உரிமையற்ற வர்களாவர். ஒருவர் நீஇமன்றங்களின் கட்டுப்பாட்டி Gar நீதி . மன்றத்தால் நியமிக்கப்பட்டவர்களின் கட்டுப்பாட்டிலோ இருந்தால், 287 வயது முடியும் வரை உரிமையைப் பெற முடியாது.
7. சிசுவைக் கொல்லல்
கத்தரித்து 180 நாட்களுக்கு மேலாகிப் பிறந்த குழத்தையைக் கொன்றால் அது சிசுக் கொலையாகும்.
8. நிறமும்-தோற்றமும்
ஒருவரின் நிறம் தட்பவெப்பச் சூழ்நிலைக்கேற்பச் சிறிது மாறலாம். ஆனால் முற்றிலும் மாறாது,
தோற்றமும், உடல் பகுதிகளின் அமைப்பும் 25 வய இற்கு மேல் மாறா. உடல் தடிக்கலாம் அல்லதுமெலிந்து விடலாம். எனவே தாடை அமைப்பு, முக அமைப்பு, சதுரம், வட்டம், நீளம், கூர்மை ஆடியவற்றை வைத்தும், உடலின் பொதுவான தோற்றத்தை வைத்தும் அடையாளம் காணலாம்.
9. மயிர்
மயிர் அமுகாது, செடாது. - எனவே அடையாளம் காண்பதில் மூக்கியப் பங்கு, வ௫க்கிறது. இந்தியா களின் மயிர் கறுத்து வழுவழுப்பாகவும், சீனர்கள், ஜப்பானியர்களின் மயிர் சறுத்து முரடாகவும் இருக் கும். நீக்ரோக்களின் மயிர் சுருளாக (curly & ௬௦011) இருக்கும். இறந்த கடலின் மயிர் வளர்ந்தது போல் தோன்றும். ஆனால் இது தோல் சுருங்குவதால் ஏற்படும் நீளமாகும் (கறறகாசாம் தாமா). உடலை அடையாளம் காணாமலிருக்க மயிருக்குச் சாயம் ஏற்றுவர். மருதாணி (12௨), பினைல் எனிடை யாமின் ([£0603)1 1601200105), ஈயம், வெள்ளி பிஸ்மத் உப்புக்கள் சோர்ந்த ஒப்பனைப் பொருள்கள், குளோரின், நீர்த்த நைட்ரிக் அமிலம் ஆகியவற்றைப் பயன்படுத்தி மயிரின் வண்ணத்து மாற்றுவார். சிலர் நரையை மறைக்க மயிர் வண்ணம் தடவுவர். ல தொழில் களில் ஈடுபடுவோரின் மயிர் நிறம் மாறலாம். எடுத் துக்காட்டாக, கோபால்ட் சுரங்கத் தொழிலாளியின் மயிர் நீலமாசகவும் (0105), செப்புத் சுரங்கத் இலும், செப்பு உலைகளிலும் தொழிலாற்றுவோரின் மயிர் பச்சையாகவும் மாறும் (தாச 0௦) .
மயிரின் உண்மை திறம் சுபாலத் தோலையும், மயிரின் மு;டுப் பகுதியையும் பார்த்தால் தெரியும். நிறமி ஏற்றப்பட்டிருந்தால் தோலிலும் நிறம் ஏறும். மயிரில் ஒழுங்காக நிறம் (uniform colour) ஏறாமல் இருக்கும். நிழம் ஏற்றிய மயிர் மென்மையிழந்து, பளபளப்பிழந்து, முரடாகக் தோன்றும், அக்குள், பாச்சு பயிர்களுக்கு வழக்கமாக நிறம் ஏற்றுவதில்லை. என்றாலும் மணமாகிச் சல நாட்களிலேயே மண விடக்கு வேண்டுவோர். பொச்சு மயிருக்கு நிறம் ஏற்றி