76 அங்கப் பாரிய்பு பச்சை குத்தல் (Tattoo-Marks)
உலகெங்கும் பச்சை குத்தும் வழக்கம் இருந்து வருகிறது. தோலில் கரையாத கரிக்துள்களை இத்திய மை அல்லது சைனா மையை நுண் ஓட்டை கள் மூலம் ஏற்றுவதால் கருநீல நிறமும், சின்னபார் (ரல) கலந்தால் சிவப்பு திறமும், ஹைட்ரேட்டடு குரோமியம் (1130784160 ரொ௦ஈப்யா) கலந்தால் பச்சை நிறமும் உண்டாகும். இவை அழியாத அடையாளம் ஆகும். 10 அல்லது 13 ஆண்டில் தோலின் மேலடுக் இல் குத்திய பச்சை மறையலாம். மின் பகுப்பாலும் (Electrolysis), வேதியியல் பொருள்களாலும் பச்சை குத்திய அடையாளத்தை நீக்கலாம்.
23. QgmpPe @pPlacr (Occupation Marks)
சல உடல்களை அடையாளம் காண அவர்கள் ஈடு பட்டிருந்த தொழில் மூலம் அவர்கள் உடலில் ஏற் படும் தழும்புகளையும், தோளில் ஏற்படும் Pen Saya sor யும் கொண்டு அறியலாம், கடும் உழைப்பாளிகளின் உள்ளங்கைகள் முரடாக இருக்கும். தையல் தொழிலில் ஈடுபடுவோரின் இடது சுட்டு விரலில் ஊூகுத்திய துளைகளும், நிழற்படம் தயாரிப்போர், வேதியியல், பொருள்களைக் கையாள்வோரின் கைகளில் நிற ஏற்றமும், பல்லக்குத் தூக்குவோ.ரின் தோள்பட்டை யில் தழும்பும், தொழில் அடிப்படையில் அடையாளம் காண உதவும்.
14, wsGuapsg (Handwriting) வைத்தும் அடை யாளம் காணலாம். ஆனால் உள நோயாளி யானால் கையெழுத்து மாறும்.
75, ஈகையும் உடையும் (0ரரஊ௱?(5 & Clothes)
உயிரோடிருப்பவர்களை அடையாளம் காண இவை பயன்படா. இறந்த உடலை அடையாளம் காண இவை பெரிதும் பயன்படும், சலவைக் குறிகள் பலரை அடையாளம் காட்டியுள்ளன. உயிரோடிருக்கும் ஆள் மாறாட்டம் செய்பவர்களை நடை (பவப், பழக்கவழக்கம் (Tricks of manner of habits), Slensr வாற்றல் (Memory), Sad (Education) ஆகியவற்றை வைத்து அடையாளம் காணலாம்,
அடையாளம் காணத் தேவைப்படும் ஒளி (க&௱௦யாம் of ilumination required for identification) syoray பின் வருமாறு:
1, மின்னல் ஒளிவீச்சு (1182 of lightning) ஒருவரை அடையாளம் காணப் போதுமான ஒளி.
உ, 50 அடி தூரத்தில் உள்ளவர்களை நிலா ஒளி யில் அடையாளம் காண முடியாது.
3. துப்ப௦க்கி வெடிக்கும் Gurragg (Fire arms light) ஏற்படும் ஒளியில் அருகில் இருப்போரை அடையாளம் காணலாம்.
நூலோதி
N. J. Modi'’s Text book of Medical Juris- prudence and Toxicology. 15th Edition.
N. J. Tripathi Private Ltd., Book sellers, pub: Princess Street, Bombay-2 -1965.
அங்கப் பாரிப்பு
அங்கப் பாரிப்பு என்பதை ஆங்கிலத்தில் &௦006283 என்று அழைப்பார்கள். இத் நோய்வாய்ப்பட்டவரு டைய உடலின் லெ பாகங்கள் முறையாக ஒரே சீராக வளராமல் அளவுக்கு மீறி வளர்ந்து விடுகின்றன. அப்படி வளர்வதால் அவர்களுக்கு முகம், தெஞ்சு, கை, கால் மூதலியவை பெருத்து முரட்டுத்தனமான ஒரு மாறுபட்ட தோற்றம் உருவாக விடுகின்றது.
இந்நோய் ஆண்களைவிடப் பெண்களிடம் சிறிது அதிக மாகக் காணப்படும். மனிதர்களுள் லர் இயல்பான அளவில் இல்லாமல், மிசவும் பெருத்தோ உயரமாக வளர்ந்தோ காணப்படலாம். ஓரளவுக்கு இந்தப் பரும னும் வளர்ச்சியும் பரம்பரையைப் பொறுத்தும், உண்ணுகின்ற ஊட்டச்சத்தைப் பொறுத்தும் நியாய மானதாசு இருக்குள்.
ஓல சமயம் அளவுக்கதிகமாக வளர்வதும் பெருப்பதும் நோய் காரணமாக இருக்கும். உடல் வளர்ச்சி தம் உடலிலுள்ள சில சுரப்பிகளில் சுரக்கப்படும் ஹார்மோன் களின் (1402ற0௦௭௦) அளவைப் பொறுத்தும் இருக்கிறது. நம் உடலில் நாளமில்லாச் சுரப்பிகள் எனும் பல சிறிய சுரப்பிகள் (8௩4௦௦102 திக௩46) இருக்கின்றன. இகை சுரக்கும் ஹார்மோன்கள் இரத்தத்துடன் கலத்து விடும்: ஹார்மோன்களின் அளவு மிகக் குறைவாக இருந் தாலும் அவை மிகச் சக்இ வாய்த்துவை.
தலையின் மண்டை ஓட்டுக்குள்ளே (3111) மூளையின் அடிப்பாகத்தில் ஒரு முக்கியமான நாளமில்லாச் சுரப்பி உள்ளது. இதற்குப் பிட்யூட்டரி arid (Pituitary gland) அல்லது தலைமைச் சுரப்பி எனப் பெயர். இந்தச் சுரப்பி மூளையின் அடியில் உள்ள ஒரு காம்புடன் (Pituitary stalk) ஒட்டிக் கொண்டிருக்கிறது. இந்தக் காம்பின் மூலம், மூளையிலிருந்து இந்தச் சுரப்பிக்கு உணர்வு esr. டும் நரம்புகளும் (04216 16, அவை கொண்டு வரும் நரம்பு நீர்களும் (142மா௦ 8600601006) வந்தடைகின்றன.
இந்தச் சுரப்பி மண்டை (கபால) அறையையும் (Skull cavity) 267 மூக்கையும் (Nasal cavity) பிரிக்கும் மண்டையின் அடித்தளத்தில் (Base of skull) gas இறது. மண்டை அடித்தளத்தில் உள்ள ஓர் எலும் பான ஸ்பீனாய்டு (Sphenoid) என்னும் எஜும்பில் உள்ள பள்ளத்தில் இது காணப்படுகிறது. அந்தப் பள்ளத்தைப் பிட்யூட்டரி பள்ளம் (Pituitary Fossa) என அதைப்பார்சுள்.