பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தப்‌ பள்ளத்தில்‌ அமர்ந்இருக்கும்‌ இந்தச்‌ சுரப்பி யைச்‌ சுற்றி மூளையைச்‌ சார்ந்த மிக முக்யெமான கூறுப்புகள்‌ இருக்கின்றன. அவை மூளையின்‌ அடிப்‌ பாகம்‌, கண்ணுக்குச்‌ செல்லும்‌ பார்வை நரம்புகள்‌ என்பன.

இந்தச்‌ சிறிய சுரப்பி மூன்று பாகங்கள்‌ கொண்டது, அவை முன்‌ பிட்யூட்டரி, நடு பிட்யூட்டரி, பின்‌ பிட்‌ பூட்டரி என்பவை ஆகும்‌. இவற்றுள்‌ முன்‌ பிட்யூட்டரி யில்‌ பலவித அணுக்கள்‌ (0௪19) இருக்கின்றன. இந்த அணுக்கள்‌ வெவ்வேறு வகையான ஹார்மோன்‌ களைச்‌ சுரக்கின்றன. அந்த ஹார்மோன்கள்‌ தை சாய்டு சுரப்பியை அளக்குவிக்கும்‌ ஹார்மோன்‌ {Thyrotrophic hormone), QeriQugéees GCanerm களை அக்குவிக்கும்‌ ஹார்மோன்‌ (000408] 11௦11006), வளர்ச்சியை அக்குலிக்கும்‌ ஹார்மோன்‌ (07௦54 hormone) எனப்‌ பலவகைப்படும்‌, வளர்ச்சியை ஊக்கு விக்கும்‌ ஹார்மோன்‌ அமில ஈர்ப்பு அணுக்களினால்‌ {Acidophil cells) சுரக்கப்படுகன்றது. இந்த அணுக்‌ கள்‌ சல சமயம்‌ எண்ணிக்கையில்‌ பெருகிவிடுகன்‌ றன. அதனால்‌ வளர்ச்சியை ஊக்குவிக்கும்‌ நீர்‌ மிகுதியாகச்‌ கரக்கின்றது. பிட்யூட்டரி அரப்பியும்‌ கடித்துப்‌ பெருத்து விடுகின்றது.

வளர்ச்சி ஹார்மோன்‌ மிகுதியாகச்‌ சுரப்பதால்‌ வரும்‌ இமை, ௮திக வளர்ச்சியாகும்‌. இந்த அதிசு வளர்ச்‌), இளம்‌ வயதிலேயே 25 வயதுக்கு மூன்‌ தொடங்கிவிட்டால்‌ எல்லாப்‌ பாசங்களும்‌ அதிசமாசு வளர்கின்றன. இதனால்‌ அம்மனிதன்‌ மிக உயரமாக வும்‌ பருமனாகவும்‌ வளர்கின்றான்‌, அவன்‌ ஒர்‌ அரக்‌ கனுடைய தோற்றத்தைக்‌ கொண்டிருப்பான்‌,

சில சமயம்‌ இந்த நோய்‌ 85 வயதுக்குப்பின்‌ வரலாம்‌. 28 வயதில்‌ இயல்பாக எல்லா எலும்புகளும்‌ வளர்ந்து முடிந்து விடும்‌. எலும்பு வளர்வதற்கு ஈடுகொடுப்ப தற்காக உள்ள எலும்பு இடைவெளி 142(2ற1091 என்ற குருத்தெலும்பு முழுவதும்‌ எலும்பாடி விட்டிருக்கும்‌, இத்த நிலையில்‌ வளர்ச்சிச்‌ சுரப்பி ஹார்மோன்‌ அதக அளவில்‌ சுரக்கத்‌ தொடங்கிவிட்டால்‌, எலும்புகள்‌ மேலும்‌ வளரும்போது, ஒரே சீராக வளர முடியாமல்‌ சில அளவுக்கு மீறித்‌ தடித்துவிடுகின்‌ றன. இந்தோயின்‌ அறிகுறிகள்‌ சிறுகச்‌ சிறுக வெளிப்படுவதால்‌, இதன்‌ வாய்ப்பட்டவர்களுக்கு இந்த நோய்‌ இருப்பது தெரி வதில்லை.

இத்த நோயின்‌ அறிகுறிகளுள்‌ முக்கியமானது தலை வலி. இது தலையின்‌ இரு பொட்டுகளிலும்‌ (செவி ஓரங்களில்‌ (76ற081 7₹2100) இருக்கும்‌. பிட்யூட்டரி சுரப்பி தலைக்குள்‌ பெருத்துக்கொண்டு வருவதாலும்‌ அதைச்‌ சுற்றியுள்ள உறுப்புகளை அது அழுத்துவதா அம்‌, தலைக்குள்‌ இருக்கும்‌ அழுத்தம்‌ கூடுவதாலும்‌ இத்தலைவலி ஏற்படுகின்றது. முகம்‌, கை, கால்கள்‌ தடித்துக்‌ காணப்படுகின்றன. இவற்றில்‌ உள்ள எலும்‌

அங்கப்‌ பாரிப்பு TF

புசன்‌ பெருத்திருப்பதுடன்‌ தோலும்‌, தோலுக்கடி யிலுள்ள தோலடிச்‌ சல்வுகளும்‌ (Subcutaneous tissues) தடித்துக்‌ காணப்படும்‌.

மூகத்தில்‌ 8ழ்‌த்தாடை (0.௭ 140) மிகவும்‌ பெருத்து விடுவதால்‌, அது முன்னால்‌ துருத்திக்‌ கொண்டு இருக்‌ கும்‌. இயல்பாகக்‌ 8ழ்‌ வரிசைப்‌ பற்கள்‌ மேல்‌ வரிசைப்‌ பற்களுக்கு உள்ளடங்கி இருக்கும்‌. ஆனால்‌ இந்தோய்‌ வாய்ப்பட்டவர்களின்‌ சீழ்‌ வரிசைப்‌ பற்கள்‌ மூன்‌ தள்ளி வந்து விடுவதால்‌ மேல்‌ வரிசையும்‌, கீழ்‌ வரிசையும்‌ பொருந்தா திலை ஏற்படுகிறது. இதனால்‌ ஈழ்த்தாடை துருத்திக்‌ கொண்டிருக்கும்‌. கன்னத்திலும்‌, மூக்கிலும்‌ உள்ள எலும்புகள்‌ மிகவும்‌ பெருத்துக்‌ காணப்பறும்‌. புருவத்திற்கடியிலுள்ள எலும்பின்‌ வளைவு (Supra- orbital ridge) Maan gu 5g eGb. எலும்பு வளர்ச்‌ சியுடன்‌ மூகத்தின்‌ தசைகளும்‌ தடித்துக்‌ காணப்படும்‌. நாக்கு, காது, உதடு, சண்‌ இமைகள்‌, மூக்கு முதலி யவை அளவுக்கு அதிகமாகவே பெருத்துவிடுகன்றன. கைகள்‌, பாதங்கள்‌ முதலியவை நீண்டு பெருத்துக்‌ காணப்படும்‌. நாளடைவில்‌ நதெஞ்ிசெலும்புகள்‌ தடித்து நீளுவதால்‌ உடல்‌ மூன்னோக்கி வளைந்து கூன்‌ (Kyphosis) fers gy aA ogy.

தசைகள்‌ பெருப்பதால்‌ இவர்களுக்கு Dah a அளவுக்கு மீறிய வலிமை இருக்கும்‌, ஆனால்‌ நாளடை வில்‌ தசைகள்‌ தளர்ந்து வலினம குன்றிவிடும்‌. தொண்டைக்‌ குருத்தெலும்புகள்‌ தடித்து விடுவதால்‌, இவர்களின்‌ குரல்‌ மாறிக்‌ சுரகரப்பாகிவிடம்‌. மூட்டு சுள்‌ பெருத்துவிடுகன்றன. இனழைம முடிச்சுகள்‌ ((,122- 102118) மிருதுவா௫ விடுவதால்‌ மூட்டுகள்‌ உறுதியும்‌, நிலைத்தன்மையும்‌ இழந்துவிடுவதுடன்‌, மூட்டுகளில்‌ வலி ஏற்படுகின்றது, மூட்டுகளில்‌ நீர்‌ சுரந்து அவை. பெருத்து SDS. பெருத்த பிட்‌ யூட்டரி சுரப்பி அதை அடுத்திருக்கும்‌ பார்வைத்‌ தண்டுகளை (0011௦ 11800) அழுத்துவதால்‌ அவை தேய்ந்து, கண்‌ பார்வை பாஇக்கப்படுகிறது, இரு பக்கங்களிலும்‌ வெளிப்புறத்தில்‌ உள்ள பொருள்கள்‌ தெரிவதில்லை (Bitemporal hemianopia).

இவற்றிற்கெல்லாம்‌ காரணம்‌ அமில அணுக்கள்‌ (Acidophil) மிகவும்‌ பெருகும்போது, பிட்யூட்டரி சுரப்‌ பியின்‌ மற்ற அணுக்கள்‌ பாதிக்கப்படுவதே. ஆகவே அவை சுரக்கும்‌ நீர்களின்‌ அளவுகளும்‌ குறைகின்றன. அப்பொழுது அவற்றால்‌ உணர்வூட்டப்படும்‌ மற்ற உறுப்புகள்‌ பாதிக்கப்படுகின்றன. முக்கியமாக இனப்பெருக்குக்‌ கோளங்கள்‌ (001208) பாதிக்கப்படும்‌. இதனால்‌ ஆணுக்கு வீரியம்‌ (8௦1200) குறையும்‌, பெண்ணுக்கு wir geccovs (Menstruation) நிற்கும்‌. நீரிழிவுநோயூம்‌ (01:0௨:௦௨) ஏற்படலாம்‌. எக்ஸ்‌ ௧இர்‌ (X-Ray) படத்தில்‌, மண்டை ஒட்டுக்குள்ளிருக்கும்‌ பிட்யூட்டரி பள்ளம்‌ அளவுக்கு மீறிப்‌ பெரிதாகக்‌ காணப்படும்‌.