78 'அங்குயிலிபாமஸ்
இந்தோய்வாய்ப்பட்டவர்களின் வயது அதேகமாசு MPMI BH தாண்டுவதில்லை. அதற்குள் இதயதோய் வாய்ப்பட்டு இறந்து விடுகிறார்கள். இந்நோய்க்கான எச்சை இதுவரை சரிவர இல்லை. ஆழ்எக்ஸ்கதிர் (Deep X-Ray) செலுத்திப் பிட்யூட்டரி குட்டியைக் குறைக்கலாம். அறுவைச் PAF (போஹா) மூலம் கட்டியை அகற்றலாம். சில சமயங்களில் தைராய்டு சுரப்பியின் நீரைக் கொடுத்துப் பிட்யூட்டரியின் சரக் கும் தன்மையைக் கட்டுப்படுத் தலாம். என்றாலும் முழு மையான மருத்துவம் கண்டுபிடிக்கப்படவில்லை ,
எம்.மு.
நூலோதி
i. J.H. Green, P-H.S. Silver, An Introduction to Human Anatomy, Oxford University Press- Oxford, New York ,Toronto- 1981.
2. John 8. Christensen. fra R. Telford. Synopsis of Cross Anatomy with Ctinical Correlations Third Edivon. Harper & Row, Publishers, San Francisco, London.
அங்குயிலிபாம்ஸ்
பாம்பு போன்ற நீண்ட உடலுடைய விலாங்கு மீன்கள் அடங்கும் தொகுதி அங்குயிலிபாம்ஸ் எனப் படும், மற்ற மீன்களில் இருப்பது போன்று நன்கு வளர்ச்சியடைந்த தனித் துடுப்புகள் (பட) இல்லாத தால் இம்மீன்கள் ஏபோடஸ் (க்ழ௦ம்) என்று அழைக் கப்படுகின்றன. பிரான்ஸ் டே (720 039) என்பவர் இவற்றை முரேனிடே (Muraenidae) என்று கூறினார். இன்று உயிர்வாழும் ஏறத்தாழ 50 வரிசை (order) மீன்களில் விலாங்கு மீனும் ஒன்றாகும், இவை மற்றைய மீன்களை விட உடல் அமைப்பு, நீந்தும் முறை, வாழ்க்கை முறை ஆூயவற்றில் முற்றும் வேறுபட்டுள்ளன.
விலாங்கு மீன்களின் அடல் நீண்டு முன்பகுதி உருளை வடிவிலும் பின் பகுதி மேலிருந்து BSip தட்டையாகவும், செதில்கள் இல்லாமலும் (அல்லது இருப்பின் தோலுள் புதைந்து) இருப்பதால் உடல் வழுவழுப்பாகவும் மென்மையாகவும் இருக்கும். இவை மற்ற மீன்கள் போன்று துடுப்பின் உதவியால் நீந்தா மல் பக்கவாட்டில் தம் உடலை இயக்கி முன்தோக்கி நகருகின்றன. இவை கடல் நீரில் பிறந்து, தன்னீரில் வாழும் தன்மையுடையவை. ஆனால் நன்னீரில் இன உறுப்புகள் வளர்வதில்லை. எனவே இனப்பெருக் கமும் நடைபெறுவதில்லை, விலாங்கு மீன்கள் தங்கள் உடற் செயற்பாடுகளைச் சூழ்நிலைக்கேற்ப மாற்றித் தகவமைத்துக் கொள்ளும்.
ஏறத்தாழ 3 முதல் 7? ஆண்டுகளுக்குள் நன்கு வளர்ந்த விலாங்கு மீன்கள், முழுவளர்ச்சி (கர்ய10) அடைகின்றன. நன்னீரில் வாழும் பொழுது இவை மஞ்சள், கருப்பு அல்லது சாம்பல் நிறமாசவும், முதிர்ச் யடைந்து இனப்பெருக்கம் செய்யக் கடலில் பயணம் செய்யும் பொழுது வெள்ளி போன்ற நிறத்தையும் அடையும். கடல்நீரில் வலசை போகும் (14(தக1101) பொழுது இவை உணவு உட்கொள்வதில்லை. ஏனெனில் வலசை போகும் முன்பே தேவையான உணவைத் தம் உடலிலேயே சேமித்து வைத்துக் Gan on er oor.
விலாங்கு மீன்கள் பெரும்பாலும் வெப்பமண்டலம் மற்றும் மித வெப்ப மண்டலப் பகுதிகளில் வாழ் இன்றன. இவை ஆழமற்ற கடற்பகுஇகளில் மித ஆழத் Saou (Bathy-Pelagic). Bpusse (Abyssal)sof grb கடலின் அடித்தளத்தில் வாழ்பவை, நன்னீரில் வாழும்பொழுது இவை நீரின்றித் தரையிலும் பல மணி நேரங்கள் காற்றைச் சுவாசித்து வாழ வல்லன. இவை கடலின் நீர் அழுத்தத்தினால் (113/470212140 pressure) பாதிக்கப்படாமல் கடலின் மேல் தளத்திலிருந்து ஆழ் கடல் வரை வாழ்வதற்கேற்ற தகவமைப்பைப் பெற்றுள்ளன.
பிளினியும் அரிஸ்டாடிலும் விலாங்கு மீன்கள் கடலின் அடியிலுள்ள சேற்றிலிருந்து தோன்றுபவை என்றும், இவற்றில் ஆண் பெண் என்ற வேறுபாடும், இனப் பெருக்கமும் இல்லை என்றும் கருதினர். ஐசாக் வால்டன் (178௨1 19/210௦0) என்பவர் *பனித்துளியி லிருந்து எவ்வாறு முத்து பிறக்கன்றதோ, அவ்வாறே விலாங்கு மீனும் ஒரு வகைப் பனித்துளியிலிருந்து சூரிய ஆற்றலாகத்தோன்றுகின்றது”' எனக் கூறினார். மற்றும் ஓலர் விலாங்கு மீன் ஒரு வகைப் புழுவிலிருந்து தோன்று வதாகக் கூறினர். ஆனால் 1896ஆம் ஆண்டு இரேஸ்ஸி (Grassi) என்பவர் லெப்டோசெப்பாலஸ் (Leptoce- phalus) என்னும் நாடா போன்ற ஏறிய மீன் கடல் நீரிலிருந்து நன்னீரை அடையும் பொழுது உருமாற்றம்
(Metamorphosis) @udy இறுதியாக விலாங்கு மீனாக மாறுகிறது எனக் சுண்டறிந்தார். அது வரை லெப்டோசெப்பாலஸ் என்னும் வளர்பருவ
(Larval stage) நிலைதனித்த சிறிய மீனினமாகக் கருதப் பட்டது. ஏனெனில் கடல் நீரில் இருக்கும் வரை லெப் டோசெப்பாலஸ்கள் விலாங்கு மீன்களாக உருமாற்றம் அடைவதில்லை.
1985ஆம் ஆண்டு வரை விலாங்கு மீன்கள் எங்கு, எவ்வாறு இனப்பெருக்கம் செய்கின்றன, எவ்வாறு வளர்ச்சிப் பருவம் அடைடின்றன என்பன அறியப்பட வில்லை. 7925ஆம் ஆண்டு டாக்டர் ஜான்னஸ் ஸ்மிட் (0. 9௦௨/௦ $ள்ணர்ரடு என்ற டென்மார்க் தாட்டு கடல் அறிஞர் தமது 20 ஆண்டுக் கால இடைவிடாது அரும்பெரும் ஆய்வால், ஐரோப்பிய விலாங்கு மீன் அங்குல்லா அ௮ங்குல்லா (&றதய(1& கயதபமி/க) எவ்வாறு வலசை போடறது, இனப்பெருக்கம் நடத்துகின்றது என்பனவற்றைக் கண்டறிந்தார்.